தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு

View previous topic View next topic Go down

அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு

Post by rammalar on Sun Aug 14, 2016 8:56 pm

அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை பொது
பட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இனிமேல் தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல்
செய்யப்படாது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1924-ம் ஆண்டில் முதல்
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பாஜக
ஆட்சியின்போது ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன்
இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற
முடியவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
அரசு பதவியேற்ற பிறகு இதற் கான முயற்சிகள் மீண்டும் தொடங்கப்
பட்டன. இது தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை
மத்திய நிதியமைச்சகம் நியமித்தது.

இந்தக் குழு அண்மையில் அளித்த அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டை
பொது பட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று பரிந்துரை செய்தது.
இதனை மத்திய நிதியமைச்சகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன்
இணைக்கப்படும். தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது
என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இதன்மூலம்
92 ஆண்டுகளாக தாக்கல் செய் யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் நடை
முறை முடிவுக்கு வர உள்ளது.

இது தொடர்பாக மாநிலங் களவையில் பேசிய ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு, மத்திய ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன்
இணைப் பதன் மூலம் தேசிய அளவிலான ரயில் போக்குவரத்துக்கு நீண்ட
கால பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கும் பட்சத்தில் இதர
அரசு துறை களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப் படுவதுபோல ஒதுக்கீடுகள்
இருக்கும்.

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் கூறியபோது,
ரயில்வே துறையில் பல சிக்கல்கள் உள்ளன. இதை மறு சீரமைக்கவும்
நவீனப்படுத்தவும் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்
இணைக்கப்படுவது நல்லது என்று தெரிவித்தார்.
-
------------------------------------------------
தமிழ் தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6167

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum