தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்சார் கண்கள் நிறைந்த ஸ்மார்ட் சிட்டி!

View previous topic View next topic Go down

சென்சார் கண்கள் நிறைந்த ஸ்மார்ட் சிட்டி!

Post by rammalar on Fri Aug 12, 2016 3:55 pm

[img][/img]
-
இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் முதற்கட்டமாக 20 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய நகரங்களும் உள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன?

பல நவீன வசதிகளை உள்ளடக்கிய போனை ஸ்மார்ட் போன் என்கிறோம். அதுபோல பல நவீன வசதிகளைக் கொண்டதுதான் ஸ்மார்ட் சிட்டி.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கிறீர்கள். நீங்கள் வரும் வரும் என்று காத்திருக்கும் பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. பேருந்து ஓட்டுநர் ஒருவேளை வேலைக்கு வராமலிருந்திருந்தால், பேருந்தே வர வாய்ப்பில்லை. ஸ்மார்ட் சிட்டியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள டிஜிட்டல் போர்டில் உங்களுடைய பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பது அறிவிக்கப்படும்.

நகரம் முழுக்க சென்சார்களால் இணைக்கப்படுவது ஸ்மார்ட் சிட்டிகளின் முக்கிய பண்பாகும்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ, நார்வேயின் ஆஸ்லோ, தென்கொரியாவின் சாங்டோ என பல ஸ்மார்ட் சிட்டிகள் இப்போது உருவாகிவிட்டன.

இதற்கு முன்பு பல நகரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நகரின் எல்லாப்பகுதிகளும் திட்டமிட்டு அமைக்கப்படுவதான் ஸ்மார்ட் சிட்டி.

ஸ்மார்ட் சிட்டியின் பருவநிலை, எரிபொருள் பயன்பாடு, போக்குவரத்து நெரிசல், குடிநீர், கழிவுநீர் நிர்வாகம் எல்லாவற்றையும் கண்காணித்து தனது கட்டுப்பாட்டுக்குள் சென்சார்கள் கொண்டு வந்துவிடுகின்றன. கட்டடங்கள் 60 சதவீதம் இடத்திலும் திறந்த வெளி 40 சதவீத இடத்திலும் இருக்குமாறு சாங்டோவை உருவாக்கியிருக்கின்றனர்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

Re: சென்சார் கண்கள் நிறைந்த ஸ்மார்ட் சிட்டி!

Post by rammalar on Fri Aug 12, 2016 3:55 pm

சாங்டோவின் எந்த மூலையில் ஒரு பிரச்னை என்றாலும் நிறுவப்பட்டுள்ள சென்சார்களின் உதவியுடன் உடனே அது அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுவிடும்.

மின்சாரக் கார்களுக்கான சார்ஜிங் மையங்கள், நல்ல நீரைக் குடிநீராக மட்டுமே பயன்படுத்துதல், வீடுகளில் சேரும் குப்பைகள், சமையலறை வழியே பூமிக்கு அடியிலுள்ள வலைப்பின்னலால் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்படுதல் என பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் நகரத்தில் உள்ளன.

நார்வேயின் ஆஸ்லோ நகரில் ஒரு வீட்டின் கதவு திறக்கப்பட்டால் சென்சார் மூலம் வீட்டினுள் உள்ளவர்களுக்குத் தகவல் சென்றுவிடும். குளிர் அதிகமானால் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் வெப்பமூட்டும் கருவியைத் தானாகவே இயக்கிவிடும். இப்படி நிறைய.

நகரின் – நகரில் வாழ்பவர்களின், ஒவ்வோர் அசைவும் சென்சார்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

– ந.ஜீ.

இளைஞர் மணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum