தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாயடைக்க வைத்த பதில்கள்-

View previous topic View next topic Go down

வாயடைக்க வைத்த பதில்கள்-

Post by rammalar on Fri Aug 12, 2016 3:49 pm

சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு
தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர்
கேள்விகளை எழுப்பக்கூடும்.

அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை
சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க
வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று

நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத்
தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை
கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, ” நாம் ராணுவத்தில் பணி
புரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழி
நடத்த இதுவரை கற்றதில்லை. எனவே இந்திய ராணுவ
தளபதியாக ஒரு பிரட்டிஷ் அதிகாரியை நியமிப்போம்” என்றார்.

கூடியிருந்த பெரும்பாலான ராணுவ உயர் அதிகாரிகள்,
பிரதமரே இப்படி கூறிவிட்டதால் பதில் கூறாமல் இருந்தனர்.

அப்போது நாது சிங் ரத்தோர் என்ற ராணுவ அதிகாரி எழுந்து
பேச அனுமதி கேட்டார். அனைவரும் தன்னுடைய கருத்தை
ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருக்கும்போது ஒருவர்
மட்டும் எழுந்து பேசுகிறாரே என்று சற்றே திகைத்த நேரு,
அந்த அதிகாரியை பேச அனுமதித்தார்.

அந்த அதிகாரி எழுந்து, ” நீங்கள் சொல்வது உண்மைதான்.
நமக்கு வேலை செய்துதான் பழக்கம்; தலைமை ஏற்று
பழக்கமில்லை. எனவே நமது பிரதமாக ஒரு பிரிட்டிஷ்காரரை
நியமிக்கலாமே” என்றார்.

இதைக் கேட்ட நேரு வாயடைத்துப் போனார் என்பதைச்
சொல்லவும் வேண்டுமோ? இதைத் தொடர்ந்துதான்
ஜெனரல் கரியப்பா முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

—————————————

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum