தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

View previous topic View next topic Go down

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Post by rammalar on Thu Aug 11, 2016 6:58 am

[/img]
-
துபாய்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்
பசீர் அப்துல் காதர், 62, இவர் கடந்த 1978ம் ஆண்டு முதல்
துபாயில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் ‛‛ரேபில்”
டிக்கெட் எனப்படும் அதிர்ஷ்ட பரிசு போட்டியில் கலந்து
கொள்ளும் வகையிலான விமான டிக்கெட் எடுத்து வருவது
வழக்கம்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட
திருவனந்தபுரம் வந்த காதர், கடந்த வாரம் திருவனந்தபுரத்தில்
இருந்து துபாய் சென்ற விமானத்தில் சென்றார். அந்த விமானம்
எதிர்பாராத விதமாக துபாயில் தரையிறங்கும் போது விபத்து
ஏற்பட்டது.
இந்த விபத்தில் பசீர் அப்துல் காதர் உட்பட 300 பயணிகள்
அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்நிலையில் அவர் பயணித்த டிக்கெட் எண் EK 0845 துபாய்
DDF என்ற நிறுவனம் மூலம் 3.67 மில்லியன் தினார் பரிசு பெறும்
அதிஷ்டசாலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள
மோட்டார் வாகன கம்பெனியில் மாதம் 8 ஆயிரம் தினார் சம்பளம்
வாங்கும் பசீர் அப்துல் காதர் விமான விபத்தில் தப்பி,
அந்த டிக்கெட் மூலம் இந்திய மதிப்பு படி சுமார் 6 கோடி ரூபாய்
பரிசு விழுந்தது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர் கூறும் போது இந்த பயணத்தை கேரளாவில்
உள்ள ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக செலவு செய்ய
இருப்பதாக தெரிவித்துள்ளார்.

————————————
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum