தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்

View previous topic View next topic Go down

மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய்

Post by rammalar on Wed Aug 10, 2016 1:42 pm

துபாய்:
மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய
போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில்
துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது.

ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு
இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே,
‘கேப்ஸ்யூல்’ போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள்
செல்லக் கூடிய வகையில் இப்போக்குவரத்து இருக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பு இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை.
எனவே, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த
100 பொறியாளர்களை அழைத்து, அவர்களுக்கிடையே
48 மணி நேரத்திற்கு ஒரு போட்டியை நடத்தி, இப்போக்கு
வரத்தை டிசைன் செய்ய துபாய் ஏற்பாடு செய்துள்ளது.

‘ஹைபர்லுாப்’ என அழைக்கப்படும் இந்த அமைப்பில்,
பயணிகள் அமரும் கேப்ஸ்யூல், துப்பாக்கி குண்டு போல்
படு வேகத்தில் ‘சுடப்படும்’. இது, பயணிகளை சுமந்து
கொண்டு துப்பாக்கி குண்டு போல், படுவேகத்துடன்
டியூப்பிற்குள் பாயும். எந்த தடையும் கேப்ஸ்யூலின்
வேகத்தை குறைத்து விடக் கூடாது என்பதற்காக, டியூப்பிற்குள்
குறைந்த காற்றழுத்தம் பராமரிக்கப்படும்.

டியூப்பிற்கு மேற்புறம் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு,
மின்சாரம் தயாரிக்கப்பட்டு, கேப்ஸ்யூலை தொடர்ந்து
வேகத்துடன் தள்ளும்.

இப்புதிய அமைப்புக்காக, உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
இந்த அமைப்பு கொண்டு வரப்பட்டால், அது சுற்றுலா
பயணிகளையும் ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

————————————–
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6185

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum