தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாயமான விமானத்தைத் தேட வருகிறது”சமுத்திர ரத்னாகர்’ ஆய்வுக் கப்பல்

View previous topic View next topic Go down

மாயமான விமானத்தைத் தேட வருகிறது”சமுத்திர ரத்னாகர்’ ஆய்வுக் கப்பல்

Post by rammalar on Sat Jul 30, 2016 9:18 am

[img][/img]
-
சென்னை அருகே மாயமான விமானத்தைத் தேடுவதற்கு
மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறையின்
“சமுத்திர ரத்னாகர்’ கப்பல் ஒரு சில நாள்களில் வர உள்ளது.

இதுகுறித்த விவரம்:

சென்னை அருகே கடந்த 22ஆம் தேதி மாயமான
ஏ.என்.32 வகை விமானத்தைத் தேடும் பணியில் கடந்த
ஒரு வாரமாக எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும்
ஏற்படவில்லை. இந்த நிலையில் விமானத்தைத் தேடும்
பணியில், மத்திய அரசின் தேசிய கடல்சார் ஆராய்ச்சி
மையத்துக்குச் சொந்தமான ஆராய்ச்சிக் கப்பல்
சாகர்நிதியை விரைவில் ஈடுபடுத்தப்பட திட்டமிடப்
பட்டுள்ளது.
புவியியல் துறை ஆராய்ச்சிக் கப்பல்: இதனிடையே,
தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு ஆராய்ச்சிக் கப்பலை
ஈடுபடுத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர். இதன்படி ஆழ்கடல் ஆராய்ச்சிக்குப் பயன்
படுத்தப்படும் புவியியல் ஆராய்ச்சித் துறைக்கு சொந்தமான
“சமுத்திர ரத்னாகர்’ கப்பலை, மீட்புப் பணிக்கு பயன்படுத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு துறைமுகத்தில் இருக்கும் இந்தக் கப்பல், மீட்புப்
பணிக்கு ஒரு சில நாள்களில் வந்து சேரும் என எதிர்
பார்க்கப்படுகிறது.

இதில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன கருவி, கடலுக்கு
அடியில் பல நூறு மீட்டர் ஆழத்தில் உள்ள பொருள்களின்
மாதிரியை எடுத்து வரும் திறன் உள்ளதாம்.
அதோடு எண்ணெய் கழிவுகளைகூட இந்த கருவியினால்
எடுத்து வர முடியுமாம்.

தேடுதல் பணியில் நிருபக்:
இதேபோல், கடற்படைக்கு சொந்தமான “நிருபக்’ என்ற
ஆராய்ச்சிக் கப்பலும், இரு நாள்களாக மீட்புப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதில் கடலுக்கடியில் இயங்கும்
தானியங்கி இயந்திரம் உள்ளது.

இந்த கருவி, விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல்
பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

——————————-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum