தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு 90 நாள் விடுப்பு

View previous topic View next topic Go down

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு 90 நாள் விடுப்பு

Post by rammalar on Tue Jul 19, 2016 6:27 am

மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் 90 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் அளிக்கும் புகார் மனு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மேற்கொள்வதற்காக இச்சலுகை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள ஆணையில், “பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு விசாரணைக் காலத்தின்போது அதிகபட்சமாக 90 நாள்கள் வரை விடுப்பு வழங்கப்படும்.

புதிய விதிமுறையின்படி வழங்கப்படும் விடுப்பு நாள்களுக்கு ஈடாக ஊழியர்களுக்கான விடுப்பு நாள் எண்ணிக்கை குறைக்கப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பணியாளர் நலத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டிய நெருக்கடி ஏற்படாது’ என்றார்.

பாலியல் தொல்லை: உடல் ரீதியாக நெருங்குவது, பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கோரிக்கை வைப்பது, வாய்மொழி வாயிலாகவோ அல்லது சைகை ரீதியாகவோ பாலியல் ஆசைகளை வெளிப்படுத்துவது, ஆபாசப் படங்களை காண்பிப்பது போன்ற நடவடிக்கைகளை பாலியல் தொல்லைகளாக மத்திய அரசு வரையறை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றம்சாட்டப்படும் நபர் பணி ரீதியாக பாகுபாடு காட்டுவது, வேலை நிலை குறித்து மிரட்டல் விடுப்பது, வேலைகளில் குறுக்கிடுவது போன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக விசாரணைக் காலத்தின்போது விடுப்பு வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum