தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !

View previous topic View next topic Go down

வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !

Post by rammalar on Tue Jul 12, 2016 8:24 pm


சென்னை
ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார்.

படுகாயமடைந்த அவரை நோக்கி, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள், கொலை முயற்சி ஆசாமியை நோக்கி குரல் கொடுத்தபடி ஓடிவரவே, அந்த இளைஞர் வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டார். அதன் பின் அவசர உதவிக்காக 108- ஐயும், போலீஸ் உதவிக்காக 100-ஐயும் வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டனர்.ரத்தப் போக்கில் துடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் மணிமாறனை காப்பாற்ற ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

சென்னை ஹைகோர்ட்டில் போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல் சம்பவத்திற்கு பிறகு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோர்ட்டில் நீதிபதிகளின் சேம்பர், வழக்காடும் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழிற் பாதுகாப்புப் படை) படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில், 24 மணி நேர பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

Re: வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !

Post by rammalar on Tue Jul 12, 2016 8:25 pm


-

-

சி.ஐ.எஸ்.எஃப் படையினர் நிற்கும் பிரதானப் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் மாநில போலீசின் வழக்கமான பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. ஆவின் கேட், ஃபயர் சர்வீஸ் கேட் என்றழைக்கப்படும் பகுதிகளில் சென்னை சிட்டி போலீஸ் பாதுகாப்புப் பணியை மேற் கொண்டு வருகிறது.

ஃபயர் சர்வீஸ் கேட் எனப்படும் சென்னை போலீஸ் கண்காணிப்பில் உள்ள பகுதியில்தான் வழக்கறிஞர்கள் சங்க ஐந்துமாடி (சேம்பர்) கூடுதல் கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் தான் மதிய உணவருந்திக் கொண்டிருந்த நிலையிலேயே வழக்கறிஞர் மணிமாறன், வெட்டப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், " கொலைமுயற்சியில் ஈடுபட்டவர், வழக்கறிஞரின் மகன் ராஜேஷ் என்று தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது" என்கிறார்கள்.

பட்டப் பகலில் கோர்ட்டிலேயே நடந்துள்ள இந்த சம்பவம், கோர்ட்டுக்கு வந்து போகும் அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

-ந.பா.சே
விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum