தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாமன்ற உறுப்பினர்களே மேயரை தேர்வு செய்யும் முறை:சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது

View previous topic View next topic Go down

மாமன்ற உறுப்பினர்களே மேயரை தேர்வு செய்யும் முறை:சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது

Post by rammalar on Fri Jul 08, 2016 9:47 am

மேயர்களை மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கென சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் கே.ரோசய்யா ஒப்புதல் அளித்து, அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கான மசோதாவை சட்டப் பேரவையில் ஜூன் 23-இல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். பேரவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து, ஆளுநர் கே.ரோசய்யாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதன் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மறைமுகத் தேர்தல்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளின் மேயர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மூலமாக மறைமுகமாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதனால், மாநகரங்களில் வசிப்போர் மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு மட்டும் வாக்களித்தால் போதுமானது.

வார்டுகளில் மாற்றமில்லை: உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள், பரப்பளவு, பதவியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மாற்றாமல் அப்படியே தொடர்வதற்கான சட்டத் திருத்தமும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதுவும் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், அதுவும் நடைமுறைக்கு வந்துள்ளது.

நகராட்சி-பேரூராட்சி: சுமார் 130 நகராட்சிகள், 500-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கலாம். இதன்படி, இதனால், இரு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தலைவர், உறுப்பினர் ஆகிய இரண்டு வாக்குகளைப் பதிவு செய்வர். இருப்பினும், கிராமங்களில் வசிப்போர் ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5856

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum