தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

View previous topic View next topic Go down

மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

Post by rammalar on Tue Jun 28, 2016 6:29 pm


மைசூரு:
மைசூருவில் அமைந்துள்ள அம்பா விலாஸ் அரண்மனையில்
இன்று மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தின் பட்டத்து
இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ் உடையார் –
ராஜஸ்தான் மன்னர் குடும்பப் பட்டத்து இளவரசி
திரிஷிகா குமாரி சிங் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தின் 27-ஆவது பட்டத்து
இளவரசரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கும்,
ராஜஸ்தான் மாநிலத்தின் டங்கர்பூர் மன்னர் குடும்பத்தின்
வாரிசான ஹர்ஷாவர்தன் சிங்கின் மகளும், பட்டத்து
இளவரசியுமான திரிஷிகா குமாரி சிங்குடன் திருமணம் நிச்சயம்
செய்யப்பட்டிருந்தது.

திருமணத்துக்கான சம்பிரதாயங்கள் ஜூன் 24-ஆம் தேதி
தொடங்கியது. மைசூரில் உள்ள அம்பாவிலாஸ் அரண்மனையில்
இருக்கும் அரசவையில் இன்று காலை 7.30 மணி முதல் காலை
8.30 மணிக்குள் உடையார் மன்னர் குடும்பமுறைபடி பட்டத்து ராணி
பிரமோதாதேவி வாழ்த்துகளுடன், ஏராளமான முக்கியப் பிரமுகர்கள்
முன்னிலையில், வெகு கோலாகலமக திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அனைவருக்குமே
ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

நாளை மாலை அரண்மனையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
நடக்கவிருக்கிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

Re: மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

Post by rammalar on Tue Jun 28, 2016 6:30 pm


-


40 ஆண்டுகளுக்கு முன்பு 1976-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீகண்டதத்த
நரசிம்மராஜ உடையார்-பிரமோதா தேவியின் திருமணத்திற்குப் பிறகு,
மைசூரு உடையார் மன்னர் குடும்பத்தில் மீண்டும் இப்போதுதான்
திருமணம் நடக்கவிருக்கிறது.

மன்னர் பரம்பரை திருமணத்தை மைசூரு மக்கள் உற்சாகமாகக்
கொண்டாடினர். மைசூரு முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
திருமண விழாவை முன்னிட்டு ஜூன் 24 முதல் 29-ஆம் தேதி வரை
அரண்மனையைச் சுற்றிபார்க்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது. அரண்மனையைச் சுற்றி பலத்த பாதுகாப்பும்
போடப்பட்டிருந்தது.

———————————————-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum