தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தண்ணீரில் ஓவியம் - ஆச்சரியப்படுத்தும் துருக்கிய கலைஞர்

View previous topic View next topic Go down

தண்ணீரில் ஓவியம் - ஆச்சரியப்படுத்தும் துருக்கிய கலைஞர்

Post by rammalar on Thu Jun 16, 2016 9:50 pm

நியூடெல்லி:

துருக்கி நாட்டை சேர்ந்த ஓவியக் கலைஞர் தண்ணீரில் ஓவியம் வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார். இவரது "ஸ்டேரி நைட்" எனப்படும் இரவை காட்சிப்படுத்தும் நீர் ஓவியத்தை 24 மணி நேரத்தில் 95 லட்சத்துக்கும் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்த கரிப் ஐ என்ற ஓவியக் கலைஞர், இப்ரு எனப்படும் தண்ணீரில் ஓவியம் வரையும் கலையில் பல்வேறு நுட்பமான படைப்புகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். இப்ரு எனப்படும் ஓவியக் கலை 17ம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவின் ஒரு பகுதியில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் 15ம் நூற்றாண்டில், துர்கிஷ் காகிதம் என்ற பெயரில் செயல்பாட்டில் இருந்ததாக கூறுகின்றனர்.

இப்ரு முறையில் ஓவியம் வரைவதற்கு ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதன் மேற்பகுதி முழுவதும் எண்ணெய் கொண்டு மூடப்படுகிறது. இதன்மூலம் தண்ணீரின் மேற்பரப்பு தடினமாக மாறி, ஓவியத்தின் வண்ணங்களை அந்த படலத்தின் மீது இருத்திக் கொள்ள உதவுகிறது.

இதையடுத்து காகிதத்தை தண்ணீரின் மேற்பகுதியில் வைக்கின்றனர். பின்னர் காகிதத்தை எடுக்கும் போது, தண்ணீரின் ஓவியம் முழுவதும் காகிதத்தில் வரைந்தது போன்று காட்சியளிக்கிறது. மேலும் தண்ணீரின் மேற்பகுதி முழுவதும் மீண்டும் பழைய நிலையில் தோற்றமளிக்கிறது.

இப்ரு முறை மூலம் வரையப்படுபவை, ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தோற்றத்தை காட்சியளிக்கிறது. இதன்மூலம் ஒருமுறை வரைந்த ஓவியத்தை மீண்டும் பெற முடிவதில்லை என்று ஓவியக் கலைஞர் கரிப் ஐ தெரிவித்தார்.

இந்நிலையில் "ஸ்டேரி நைட்" எனப்படும் இரவை காட்சிப்படுத்தும் நீர் ஓவியத்தை கரிப் இ படைத்துள்ளார். இந்த ஓவியத்தை இணையத்தில் பதிவேற்றிய 24 மணி நேரத்தில் 95 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் ஸ்டேரி நைட் ஓவியம் உலக அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.
-
;தமிழ் சமயம்...

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

Re: தண்ணீரில் ஓவியம் - ஆச்சரியப்படுத்தும் துருக்கிய கலைஞர்

Post by rammalar on Thu Jun 16, 2016 9:51 pm


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum