தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar

» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு

View previous topic View next topic Go down

டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு

Post by rammalar on Mon Jun 13, 2016 7:37 pm


புதுடெல்லி,

டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரித்து
உள்ளது.

டெல்லி மேல்-சபை தேர்தல்

245 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில்
57 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதை
ஒட்டி, அந்த காலி இடங்களை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இருந்து 30 பேர்
போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க. சார்பில் 4 பேரும்,
தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதம் உள்ள 27 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல்
நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா சார்பில் ராஜஸ்தானில் இருந்து
4 பேர், அரியானா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில்
இருந்து தலா 2 பேர், உத்தரபிரதேசம், கர்நாடகத்தில் இருந்து தலா
ஒருவர் என மொத்தம் 12 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

காங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தில் இருந்து 3 பேர், உத்தரபிரதேசம்,
மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர்
என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதவிர உத்தரபிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி சார்பில்
7 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் 2 பேரும் தேர்ந்து எடுக்கப்
பட்டார்கள்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6256

Back to top Go down

Re: டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு

Post by rammalar on Mon Jun 13, 2016 7:39 pm


பா.ஜனதா பலம் அதிகரிப்பு


மேல்-சபையில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் முக்கிய
மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்து
வருகிறது. இப்போது நடந்த இந்த தேர்தல் மூலம் மேல்-சபையில்
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 69-ல் இருந்து 74 ஆக
(பா.ஜனதா-55, தெலுங்கு தேசம்-6, சிவசேனா-3, அகாலிதளம்-3,
மக்கள் ஜனநாயக கட்சி-2, பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை-5)
அதிகரித்து உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணியின் பலம் 74-ல் இருந்து 71 ஆக
(காங்கிரஸ்-61, கேரள காங்கிரஸ் (எம்.)-1, முஸ்லிம் லீக்-1, பிற
கட்சிகள்-8) குறைந்து இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட தேசிய ஜனநாயக
கூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் அதிகம் உள்ள போதிலும் போதிய
மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

பிராந்திய கட்சிகள்

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமானால் பிராந்திய
கட்சிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலேயே தேசிய
ஜனநாயக கூட்டணி அரசு இருக்கிறது. பிராந்திய கட்சிகளுக்கு
80-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 19 உறுப்பினர்களும்,
அ.தி.மு.க.வுக்கு 13 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு
12 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு
8 உறுப்பினர்களும், பிஜூ ஜனதாதளத்துக்கு 7 உறுப்பினர்களும்,
பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும், தி.மு.க.வுக்கு
5 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணிக்கு
12 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தேசிய
ஜனநாயக கூட்டணி அரசால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற
முடியும்.
-
-------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6256

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum