தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டிரம்ப் 'டாய்லெட் பேப்பர்': அமெரிக்காவில் விற்பனை 'ஜோர்'

View previous topic View next topic Go down

டிரம்ப் 'டாய்லெட் பேப்பர்': அமெரிக்காவில் விற்பனை 'ஜோர்'

Post by rammalar on Tue Jun 07, 2016 10:54 am

-

பீஜிங்:
அமெரிக்க வேலைவாய்ப்புகளை, சீனா பறிப்பதாகக் கூறி,
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் உத்தேச
வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பிரசாரம் செய்து வரும்
நிலையில், அவரது உருவம் பொறித்த, 'டாய்லெட் பேப்பருக்கு'
அமோக வரவேற்பு காணப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர், 8ல் நடக்கவுள்ளது.
இதில், இரு கட்சிகளிலும் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக
பிரைமரி தேர்தல் தற்போது நடக்கிறது.

குடியரசு கட்சியின் சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப்,
உத்தேச வேட்பாளராக முன்னிலை பெற்று விட்டார்.

ஜனநாயக கட்சி சார்பில் அவரை எதிர்த்து நிற்க, ஹிலாரி கிளிண்டன்,
பெர்னி சாண்டர்ஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.

பிரசாரக் கூட்டங்களில் ஆதரவு திரட்டி வரும் டிரம்ப், 'அமெரிக்க வேலை
வாய்ப்பை, சீனா உள்ளிட்ட நாடுகள் பறித்து வருகிறது' என, பிரசாரம்
செய்தார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

Re: டிரம்ப் 'டாய்லெட் பேப்பர்': அமெரிக்காவில் விற்பனை 'ஜோர்'

Post by rammalar on Tue Jun 07, 2016 10:55 am


-

இந்நிலையில், சீனாவில் உள்ள நிறுவனங்கள், டிரம்ப் உருவம் பொறித்த
டாய்லெட் பேப்பர்களை தயாரித்து வருகின்றன. டிரம்பின் பல்வேறு
உருவங்களுடன், இந்த பேப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள ஆன்லைன் வர்த்தக
நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஏராளமான அமெரிக்கா விற்பனை நிறுவனங்கள், டிரம்ப் டாய்லெட்
பேப்பரை வாங்க, 'ஆர்டர்' கொடுத்துள்ளன.
அமெரிக்காவில், 50 நிறுவனங்களிடம் இருந்து, ஆர்டர் வந்துள்ளதாக
சீன வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின், டாய்லெட் பேப்பர்கள்
விலை குறைவு என்பதால், அவை, ஏற்கனவே அமெரிக்காவில் அதிகளவில்
விற்பனையாகி வருகின்றன.

இப்போது தேர்தல் சீசன் என்பதால், டிரம்ப் டாய்லெட் பேப்பர்கள்
பரபரப்பாக விற்பனையாகி வருகிறது என, சீன வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
-
---------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum