தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்

View previous topic View next topic Go down

அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்

Post by rammalar on Fri Jun 03, 2016 4:39 pm



அமெரிக்காவின் தொழில்துறையில் வெற்றிகரமாக செயல்படும்
மகளிரின் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் இருவரும் இடம்
பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் முதன்மையான பெண் தொழிலதிபர்கள்,
செல்வம் மிகுந்த பெண்மணிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் 60 பெண்களின் பெயர்கள் வெற்றிகரமான தொழில்
முனைவோராக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய
நீரஜா சேத்தி (61), ஜெயஸ்ரீ உல்லால் (55) ஆகியோரது பெயர்கள் இடம்
பெற்றுள்ளன.

தொழிலில் வெற்றிகரமாக செயல்பட்டு அதிக செல்வம் ஈட்டியுள்ள
அமெரிக்கப் பெண்கள் பட்டியிலில் 16-ஆவது இடத்தைப் பெற்றுள்ள
நீரஜா சேத்தி, தனது கணவர் பரத் தேசாயுடன் இணைந்து தகவல்
தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும், அயல்பணி ஒப்பந்தச்
சேவை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

Re: அமெரிக்காவின் வெற்றிகரமான மகளிர் பட்டியலில் இரு இந்திய வம்சாவளியினர்

Post by rammalar on Fri Jun 03, 2016 4:40 pm


-
நீரஜா சேத்தி, தில்லி பல்கலைக்கழத்தில் படித்தவர். அவரது
நிறுவனங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி
வருகின்றனர். நீரஜா சேத்தியின் நிகர சொத்து மதிப்பு சுமார்
ரூ.7,400 கோடியாகும்.

மற்றோர் இந்திய வம்சாவளி பெண்மணியான ஜெயஸ்ரீ உல்லால்,
அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் துறையில்
ஜெயஸ்ரீ உல்லாலின் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

மிகக்குறைந்த வருமானத்துடன், 50-க்கும் குறைவான
பணியாளர்களுடன் இயங்கி வந்த அரிஸ்டா நிறுவனத்தின் தலைமைப்
பொறுப்பை ஜெயஸ்ரீ உல்லால் 2008-ஆம் ஆண்டில் ஏற்றார்.

அதன்பிறகு 5 ஆண்டுகளில் அந்த நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது.
லண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், தில்லியில் கல்வி பயின்றவர்.
அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.3,200 கோடியாகும்.

இப்பட்டியலில் அமெரிக்காவின் டயான் ஹென்ட்ரிக்ஸ்
ரூ.33 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உல்ளார்.
அவர் ஏபிசி சப்ளைஸ் என்ற பெயரில் மிகப்பெரிய மொத்த
விற்பனை மற்றும் பொருள்கள் விநியோக நிறுவனத்தை நடத்தி
வருகிறார்.

—————————————–
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum