தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

View previous topic View next topic Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar on Sun May 29, 2016 10:56 am

ஊட்டி:ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி,
பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

-
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல்
பூங்காவில், மூன்று நாட் கள் நடக்கும் மலர்
கண்காட்சி, நேற்று துவங்கியது.
-

வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ இசைக் குழுவினரின்
அதிர வைக்கும் பாண்டு, வாத்திய இசைக்கு மத்தியில்,
துவக்கி வைக்கப்பட்டது.

தொட்டிகளில் தயார்படுத்தப்பட்ட மேரி கோல்டு,
பிரஞ்சு மேரி கோல்டு, ப்ளாகஸ், பெட்டுனியா,
பேன்சி, டையான்தஸ், பெகோனியா, டேலியா,
பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம்,
கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம்,
சன் பிளவர், சப்னேரியா உட்பட, 196 வகைகளை
சேர்ந்த மலர்கள், பார்வையாளர்களை கவர்ந்தன.
--
ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால், 68 அடி நீளம்,
10 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட, சென்னை
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கட்டடத்தின்
மாதிரி தோற்றம்,
-
30 ஆயிரம் கார்னேஷன் மலர்களை
கொண்டு, 10 அடி நீளம், 6 அடி உயரம் கொண்ட,
சிட்டுக் குருவிகளின் வண்ண தோற்றம் பிரமிப்பை
ஏற்படுத்தின.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar on Sun May 29, 2016 10:59 am


-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar on Sun May 29, 2016 11:00 am


-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar on Sun May 29, 2016 11:01 am


-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar on Sun May 29, 2016 11:02 am


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar on Sun May 29, 2016 11:02 am

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அரிய வகை மலர் செடிகளின் காட்சி அமைப்பும், ஹாலந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட துலிப் மலர்களும், ரசிக்க வைத்தன. பல்வேறு அரசு, தனியார் துறைகளின் காட்சி அரங்குகள், இடம் பெற்றிருந்தன.

சிறந்த பழத்தோட்டம், ரோஜா, காய்கறி, பூந்தோட்டம் அமைத்ததற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, நாளை மாலை நடக்கும் நிறைவு விழா வில், 70 சுழற்கோப்பைகள், 660 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by முரளிராஜா on Tue May 31, 2016 9:22 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum