தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கப்பூரில் இந்திய பெண் எழுத்தாளருக்கு சிறப்பு விருது

View previous topic View next topic Go down

சிங்கப்பூரில் இந்திய பெண் எழுத்தாளருக்கு சிறப்பு விருது

Post by rammalar on Sun May 29, 2016 10:41 am

சிங்கப்பூர்:
31 வயதான இந்திய பெண் எழுத்தாளர் எழுதிய ‘
சிந்து இழந்த புதையல்’ என்ற கையெழுத்து பிரதி,சிங்கப்பூரின்
ஆசிய மேதைமை புத்தக விருது(சபா)க்கு தேர்வாகியுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய புத்தக வளர்ச்சி குழுவும், ஆசிய மேதைமை
அமைப்பும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு ‘
ஆசிய மேதைமை புத்தக விருது (சபா)’ வழங்கி வருகிறது.

இதில் கடந்த ஆண்டுக்கான சபா விருதுக்கு இந்திய பெண் எழுத்தாளரான
அதிதி கிருஷ்ணகுமார் எழுதிய ‘சிந்து இழந்த புதையல்’ என்ற கையெழுத்து
பிரதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

32 ஆயிரம் வார்த்தைகளை கொண்ட அந்த கையெழுத்து பிரதியில்
இந்திய வரலாறு மீதான காதலை ஆசிரியர் வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் மூலம் அதிதி கிருஷ்ணகுமாருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர்
டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம்) பரிசாக வழங்கப்படுகிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

Re: சிங்கப்பூரில் இந்திய பெண் எழுத்தாளருக்கு சிறப்பு விருது

Post by rammalar on Sun May 29, 2016 10:43 am


-

இது குறித்து அதிதி கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘வாசிப்பதை –
எப்போதும் நான் விரும்புவேன். இதன் மூலம் எழுதவும் முடியும் என
கருதினேன். ஒரு எழுத்தாளர் ஆவதே எனது லட்சியமாக இருந்தது
எனவும். இந்த புத்தகம் எழுதுவது மிகவும் சவாலாக இருந்தது.
எனினும் அதை நான் சாதித்து விட்டேன்’ என்றார்.

இந்தியாவை சேர்ந்த அதிதி கிருஷ்ணகுமார் கடந்த
3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum