தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா?

View previous topic View next topic Go down

தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா?

Post by rammalar on Fri May 27, 2016 10:35 am

கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமான
ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று
வருகிறது.

பாடியில் தொடங்கி அம்பத்தூர் வரை ஏராளமான
தொழிலாளர்கள் பணிசெய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு தினக்கூலிகள், வாரச்சம்பளம், மாதச்சம்பளம் வாங்கும்
தொழிலாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் உள்ளனர்.

இந்நிலையில், கொரட்டூர்- அம்பத்தூர் தொழிற்பேட்டையில்
ஒரு நம்பர் லாட்டரி அமோகமாக விற்பனையாகிறது.
தொழிலாளர்களைக் குறிவைத்து ஒரு நம்பர் லாட்டரி சீட்டு
வியாபாரம் சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது.

இந்த லாட்டரிச் சீட்டின் விலை ரூ. 60. இதில் 3 இலக்க எண்களை
கையால் எழுதித் தருகிறார்கள். மதியம் 2 மணிக்குள் பணத்தைக்
கட்டி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்குள்
குலுக்கல் முடிவு வந்துவிடும்.
-
குலுக்கல் முடிவின்படி, 3 இலக்க எண்ணில் 3 எண்களும் சரியாகத்
தேர்வு செய்திருந்தால் ரூ. 25,000 பரிசுத்தொகை, 2 இலக்கம் சரியாக
இருந்தால்

ரூ. 1,000, ஒரு இலக்கம் சரியாக இருந்தால் ரூ. 100 பரிசுத்தொகை
வழங்கப்படுகிறது.

இந்த பரிசுச் சீட்டை யார், எங்கிருந்து நடத்துகிறார்கள், யார்
முன்னிலையில் குலுக்கல் நடைபெறுகிறது, அவர்களின் முகவரி
என்ன என்று யாருக்கும் தெரியாது.

அம்பத்தூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள வணிக வளாகத்தில்
இரண்டாவது மாடியில் இதனை எந்த அச்சமுமின்றி
நடத்துகிறார்கள். கொரட்டூரில் பாடி சந்திப்பிலும், யாதவாள்
தெரு சந்திப்பிலும் செல்போன் ரீசார்ஜ் கடையிலும் இதனை
நடத்துகிறார்கள்.

இதனால் கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடை
பாதை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் பெருமளவில் ப
ணத்தை இழக்கிறார்கள்.

மாதந்தோறும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு "மாமூல்'
கொடுத்துவிடுவதால், இதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை
என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை மாநகரக் காவல்
ஆணையர் டி.கே.ராஜேந்திரன், ஒரு நம்பர் லாட்டரியை ஒழிக்க
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின்
எதிர்பார்ப்பு.
-
----------------------------------------
தினமணி


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா?

Post by முரளிராஜா on Sat May 28, 2016 11:33 am

பகிர்வுக்கு நன்றி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா?

Post by செந்தில் on Tue May 31, 2016 7:30 pm

சோகம் சோகம் சோகம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: தொழிலாளர்களைச் சுரண்டும் ஒரு நம்பர் லாட்டரி: விற்பனை தடுக்கப்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum