தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழக அமைச்சரவையில் 24 கோடீஸ்வரர்கள்

View previous topic View next topic Go down

தமிழக அமைச்சரவையில் 24 கோடீஸ்வரர்கள்

Post by rammalar on Fri May 27, 2016 10:33 am

சென்னை :
புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அமைச்சரவையில்
24 பேர் கோடீஸ்வரர்கள்.
17 பேர் பட்டதாரிகள்.
29 அமைச்சர்களில் 2 பேர் மட்டுமே 40 வயதிற்கும்
குறைவானவர்கள்.

8 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில்
உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள
சொத்து மதிப்பு, வயது, கல்விதகுதி உள்ளிட்டவைகளை அடிப்
படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 24 அமைச்சர்கள்,
கோடீஸ்வர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு
ரூ.8.55 கோடி.

அதிக சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர்களில் முதல்வர்
ஜெயலலிதா முதலிடத்திலும் (ரூ.113.73 கோடி),
கே.சி.வீரமணி 2வது இடத்திலும் (ரூ.27.67 கோடி),
பெஞ்சமின் 3வது இடத்திலும் (ரூ.23.02 கோடி) உள்ளனர்.

மிக குறைந்த சொத்து மதிப்பு கொண்ட அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார். இவரது சொத்து மதிப்பு ரூ.31.75 லட்சம்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6237

Back to top Go down

Re: தமிழக அமைச்சரவையில் 24 கோடீஸ்வரர்கள்

Post by rammalar on Fri May 27, 2016 10:34 am

அமைச்சர்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில்
உள்ளது. இவர்களில் 4 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 17 அமைச்சர்கள்
பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்களாகவும்,
12 பேர் 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவான கல்விதகுதி
உடையவர்கள்.

அமைச்சர்கள் வெளியிட்டுள்ள வயது விபரத்தின் படி, இரண்டு
அமைச்சர்கள் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும்,
17 அமைச்சர்கள் 41 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும்,
10 பேர் 61 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.

மிகக் குறைந்த வயதுடைய அமைச்சர் சங்கரன்கோவில்
தொகுதியில் போட்டியிட்டு வென்ற வி.எம்.ராஜலட்சுமி.
இவருக்கு வயது 30. இவருக்கு ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலன் துறை வழங்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6237

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum