தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீட

View previous topic View next topic Go down

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீட

Post by rammalar on Thu May 26, 2016 7:31 am


-

16 வயது முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு
கை விலங்கிடவோ அல்லது அவர்களை சிறைக்கு அனுப்பவோ
கூடாது என்று 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட
வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகள்,
மூத்த நீதிபதி, வழக்குரைஞர்கள், சிறார் குற்றவாளிகள் நீதி வாரியம்,
குழந்தைகள் நலவாரிய குழு உறுப்பினர்கள், மாநில அரசுகளின்
பிரதிநிதிகள், மனநல நிபுணர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள்
ஆகியோரைக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது.
-
வரைவு விதிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழு சமர்ப்பித்தது.
-
அதுகுறித்து நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதற்கு மத்திய
பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் விரும்புகிறது.
இதையடுத்து, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
மேனகா காந்தி கலந்து கொண்டு, 2015ஆம் ஆண்டு சிறார்
குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளை வெளியிட்டார்.
-
இந்த சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை
விலங்கிடக் கூடாது. அத்தகைய நபர்களை சிறைக்கு அனுப்பவோ
அல்லது காவலில் வைக்கவோ கூடாது. ஒவ்வொரு மாநில அரசும்,
அத்தகைய சிறார்களின் மறுவாழ்வுக்காக குறைந்தபட்சம்
ஒரு பாதுகாப்பு மையத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.
-
அங்கு அந்த சிறார்களை தீவிரமாக கண்காணிப்புக்கு உட்படுத்த
வேண்டும். சிறார் குற்றவாளிகள் வழக்கு விசாரணையின்போது
நீதி வாரியத்தின் உத்தரவால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக
கருதும்பட்சத்தில் சிறார்கள் நீதிமன்றத்தில் அவர்கள்
மேல்முறையீடு செய்யலாம்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6237

Back to top Go down

Re: 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை இல்லை: புதிய சட்ட வரைவு விதிகள் வெளியீட

Post by rammalar on Thu May 26, 2016 7:32 am


-
-
இதையடுத்து, சிறார் குற்றவாளிகளுடன் சிறார்கள் நீதிமன்றம்
நேரிடையாக கலந்தாலோசித்து, அவர்களின் மனநிலையில்
மாற்றம் ஏற்பட்டுள்ளதா? சமூகத்துக்கு அவர்களால் பங்களிப்பு
அளிக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்யும்.
-
அதன்பிறகு அவர்களின் எதிர்காலம் குறித்து சிறார்கள்
நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று அந்த சட்டவரைவு விதிகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
-தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6237

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum