தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்

View previous topic View next topic Go down

ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்

Post by rammalar on Wed May 25, 2016 10:10 am

புதுடில்லி:
இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத
அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த
இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த
வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட்
ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின்
பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது.

22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை
சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக
தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த,
ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., வீடியோவில்
இடம்பெற்றுள்ளான். இவனும், குடும்பத்தினரும், ஆறு
ஆண்டுக்கு முன், சிங்கப்பூரில் குடியேறினர்.

2013, நவம்பரில், மனைவி, மூன்று குழந்தைகளுடன்,
ஹாஜா பக்ருதீன், சிரியாவுக்கு சென்று, போரில் பங்கேற்க
முயன்றுள்ளான். ஆனால், ஐ.எஸ்., இயக்கத்தினருடன்,
அவனால் தொடர்பு கொள்ள முடியாததால், மீண்டும்
இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளான்.

பின், 2014, ஜனவரியில், ஹாஜா பக்ருதீன், சென்னையிலிருந்து,
சிரியா சென்றுள்ளான். அது முதல், ஐ.எஸ்., இயக்கத்தில்,
அவன் தீவிரமாக செயல்பட்டு வருகிறான்.

தமிழகத்தை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி, குல் முகம்மது
மரைக்காயர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவன்.
இவன், ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் பணியை
செய்து வந்தான். 2014ல், இவனை, சிங்கப்பூர் அரசு நாடு
கடத்தியுள்ளது.

2015க்கு பின், குல் முகம்மது பற்றிய தகவல் தெரியவில்லை.
தற்போது, ஐ.எஸ்., வெளியிட்ட வீடியோவில் அவன் இடம்
பெற்றுள்ளான்.

கடந்த வாரம் வெளியான வீடியோ, 10 மாதங்களுக்கு முன்
தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதில், அடையாளம்
காணப்பட்டுள்ள இந்திய பயங்கரவாதிகளில் ஒருவனான,
சாஜித், 2015, செப்டம்பரில் கொல்லப்பட்டதாக
அறிவிக்கப்பட்டான். இவ்வாறு அரசு அதிகாரி கூறினார்.
-
--------------------
-தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5856

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum