தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீரப் பெண்மணி!

View previous topic View next topic Go down

வீரப் பெண்மணி!

Post by rammalar on Tue May 24, 2016 9:15 am

சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து,
தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில்,
முதல் வகுப்பில் பயணம் செய்தேன்.

முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், ‘கம்பார்ட்மென்ட்’
உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு
மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில்
பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த,
50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி நின்று,
மொபைலை ஆராய்ந்தபடி இருந்தான்.

பெண்கள் பகுதியில், அழகான இளம்பெண் ஒருவர்
உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்களில், அந்த இளம்பெண்ணின்
அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் எழுந்து,
அந்த ஆளிடம், ‘இப்போ நீ இந்தப் பொண்ணை, ‘வீடியோ’
தானே எடுத்தே…’ என்று கேட்டார்.

அந்த ஆள், ‘இல்லையே…’ என்று தடுமாறியபடி பதில் கூற,
சட்டென்று அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தார்.
அந்த இளம் பெண்ணை, இரண்டு, ‘வீடியோ’க்கள் எடுத்திருப்பது
தெரிந்தது. அப்பெண்ணின் பின்புறமாக நின்றபடி, அவளின்
துப்பட்டா இல்லாத சுடிதாரின், லூசான மேல்பகுதியை,
‘வீடியோ’ எடுத்திருக்கிறான்.

உடனே, ரயில்வே போலீசில் புகார் செய்து, அந்த மொபைலையும்
ஒப்படைத்தார் அப்பெண்மணி.

போலீசார் அப்பதிவை அழித்ததுடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு
அவனை கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். அவன், சென்னை
துறைமுகத்தில் பொறுப்பான அதிகாரி என்று தெரிய வந்தது.
போலீஸ் வழக்கு பதிவு செய்தால், வேலை போய் விடும்
என்பதால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து,
அவன் செய்த ஈனச்செயலை கூறி, அந்த இளம்பெண்ணிடம்
மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அன்று ஒருநாள் முழுக்க, காவல்
நிலையத்தில் வைத்திருந்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை, ஆபாசமாக வீடியோ
எடுத்த அற்பப்பதரை, மிக சமயோசிதமாக மடக்கி, அவனை
போலீசில் பிடித்துக் கொடுத்த அப்பெண்மணியை மனதார
பாராட்டினேன்.

இன்றைய சூழலில், இதுபோன்ற தைரியமான பெண்களே அதிகம்
தேவை!

——————-

கே.எம்.பரூக், சென்னை.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum