தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது

View previous topic View next topic Go down

100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது

Post by rammalar on Tue May 24, 2016 8:40 am

தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன்
மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று
மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக
வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து
வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கணக்கீடு எவ்வாறு?:

தமிழ்நாட்டில் 500 யூனிட்டுக்கும் குறைவாக பயன்
படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 முதல் ரூ. 4.60 வரை கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.

500 யூனிட்டுக்கும் குறைவாக பயன்படுத்துவோருக்கு அரசு குறிப்பிட்ட
அளவு மானியம் வழங்குகிறது. 500 யூனிட்டுக்கும் அதிகமாக
பயன்படுத்துவோர் ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.60 கட்டணம் செலுத்துகின்றனர்.
500 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்துவோருக்கு மானியம்
வழங்கப்படவில்லை.

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தின்படி ஒருவர் எத்தனை
யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தாலும் அவருக்கு 100 யூனிட்
மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். உதாரணமாக ஒருவர் இரண்டு
மாதங்களில் 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால்,
அவர் 500 யூனிட்டுக்கான பணத்தை செலுத்தினால் போதுமானது.

திங்கள்கிழமை (மே 23) முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது.
எனவே திங்கள்கிழமைக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து
கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியது:
எந்தவித வரைமுறைகளும் இன்றி அனைத்து வீடுகளுக்கும்
100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக தமிழக
அரசு ரூ. 1,607 கோடி மானியம் வழங்குவதால், மின்சார வாரியத்துக்கு
எவ்வித இழப்பும் ஏற்படாது என்றனர் அவர்கள்.

80 லட்சம் பேர் பயன்: தமிழகத்தில் 100 யூனிட் வரை சுமார்
80 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இனி, இந்த 80 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய
அவசியம் ஏற்படாது.

200 யூனிட் வரை 57 லட்சம் பேரும், 500 யூனிட் வரை 48 லட்சம் பேரும்,
500 யூனிட்டுக்கு மேல் சுமார் 9 லட்சம் பேரும் மின் நுகர்வோர்களாக
இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

———————–
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum