தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

View previous topic View next topic Go down

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

Post by rammalar on Mon May 23, 2016 8:22 am

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக பாஜக
தலைவர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ்
அதிகாரியுமான கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை
ஆளுநராக கிரண் பேடியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்; அவர் பதவியேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு
அமலுக்கு வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரண் பேடி மகிழ்ச்சி: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை
ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கிரண் பேடி (66) மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மத்திய அரசின் முடிவைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என் மீது
அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

புதுச்சேரியில் இருந்து நான் ஐபிஎஸ் அதிகாரியானேன். ஆதலால்,
அங்கு துணைநிலை ஆளுநராகப் பணியாற்றுவதற்கு ஆர்வமாக
இருக்கிறேன். மிஸோரம், கோவா, சண்டீகர் ஆகிய இடங்களில்
ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். ஆனால், அந்தமான்
மற்றும் புதுச்சேரியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆதலால், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை
எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதுகிறேன் என்றார் அவர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில்,
மொத்தமுள்ள 30 இடங்களில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களில்
வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாள்களில்,
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடியை
மத்திய அரசு நியமித்துள்ளது. அந்த மாநிலத்தின் 4ஆவது பெண்
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆவார்.

இதற்கு முன்பு, அந்தப் பதவியை சந்திராவதி (1990), ராஜேந்திர குமாரி
வாஜ்பாய் (1995-1998), ரஜனி ராய் (1998-2002) ஆகியோர் வகித்துள்ளனர்.


மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, புதுச்சேரி துணைநிலை
ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா கடந்த 2014ஆம் ஆண்டு
ஜூலை மாதம் 12ஆம் தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அந்தப்
பதவியில் இதுவரை யாரையும் நியமிக்காமல் மத்திய அரசு இருந்தது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை அந்தமான்-நிகோபார்
தீவுகளின் துணைநிலை ஆளுநர் அஜய் சிங் கூடுதல் பொறுப்பாக
கவனித்து வந்தார்.

=தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6729

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum