தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்

View previous topic View next topic Go down

நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்

Post by rammalar on Mon May 23, 2016 8:22 am

முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான
முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் நாளை திங்கள்கிழமை விண்ணில்
ஏவப்படுகிறது.

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டான ஆர்.எல்.வி டிடி
நாளை விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நிலையில் இருப்பதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார்.

பொதுவாக, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்
கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி
கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில்
உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இவ்வாறு வீணாவதை தவிர்க்க
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மறு பயன்பாட்டுக்கு
கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்துகிறது.

பால்கன் 9 உள்ளிட்ட நாசாவின் ராக்கெட்டுக்கள் பத்திரமாக பூமிக்கு
திரும்பி வரக் கூடியவை.

இந்நிலையில் இதே போன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை
கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது.

இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின்
உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இதற்காக ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ,
நாளை காலை 9.30 மணிக்கு அந்த ராக்கெட்டை ஆந்திர மாநிலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து விண்ணில்
செலுத்துகிறது.

இதற்காக ஸ்ரீஹரிகோட்டா செல்ல பெங்களூருவிலிருந்து சென்னை வந்த
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்
சந்தித்தார். அப்போது ஆர்.எல்.வி டிடி ராக்கெட்டை நாளை பரிசோதனை
செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக
கூறினார்.

இந்த ஆர்.எல்.வி டிடி ராக்கெட் இப்போது முதல்முறையாக தொழில்
நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாக
பரிசோதிக்கப்பட்ட பிறகு செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும்
என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

————————–
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6729

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum