தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்த வார சினி துளிகள்! -
by rammalar

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by rammalar

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by rammalar

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by rammalar

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by rammalar

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by rammalar

» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

View previous topic View next topic Go down

தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

Post by rammalar on Sun May 22, 2016 12:01 pm

-
சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான
புதிய அமைச்சரவை வரும் 23-ம் தேதி சென்னை
பல்கலை வளாகத்தில் பொறுப்பேற்க உள்ளது இதில்
இடம் பெற்றுள்ள அமைச்சர்களி்ன கல்வித்தகுதி குறித்த
பட்டியல் தரப்பட்டுள்ளது அவை குறித்த விவரம்
வருமாறு:

1. ஜெயலலிதா – முதல்வர் —எஸ்.எஸ்.எல்.சி.
.( மாநில அளவில் தங்கப்பதக்கம்)

2. பன்னீர்செல்வம் – நிதி B.A.,

3. பி.தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு B.A.,

4. எடப்பாடி கே.பழனிச்சாமி —
பொதுப்பணி, நெடுஞ்சாலை B.Sc.,

5. டி.ஜெயக்குமார் -மீன்வளம் B.Sc., B.L.,

6. கே.சி.வீரமணி – வணிகவரி B.A.,

7. வேலுமணி – உள்ளாட்சி M.A., M.Phil.,

8. செல்லுõர் ராஜு —
கூட்டுறவு, தொழிலாளர் நலன் B.Sc.,

9. எம்.சி.சம்பத் – தொழில்துறை B.Sc.,

10. ஆர்.காமராஜ் –உணவு, இந்து அறநிலையத் துறை M.A.,

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6880

Back to top Go down

Re: தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

Post by rammalar on Sun May 22, 2016 12:02 pm

11. ஆர்.பி.உதயகுமார் –
வருவாய் துறை B.Com., MSW., B.L.,

12. ராஜேந்திர பாலாஜி – ஊரகத்துறை பட்டப்படிப்பு இல்லை

13. சி.வி.சண்முகம் – சட்டம், சிறை, நீதிமன்றம் B.A., B.L.,

14. எஸ்.பி.சண்முகநாதன் – பால்வளம் பட்டப்படிப்பு இல்லை

15. ஓ.எஸ்.மணியன் – ஜவுளி, கைத்தறி – பட்டப்படிப்பு இல்லை

16. சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம் MBBS.,

17. மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பம் MBBS., M.S.,

18. திண்டுக்கல் சீனிவாசன் – வனம் M.A., MBA.,

19. கே.பி.அன்பழகன் – உயர்கல்வி B.Sc., M.L.A.,

20. சரோஜா – சமூக நலம், சத்துணவு MBBS., M.D., DGO.,

21. கருப்பண்ணன் – சுற்றுச்சூழல் — பட்டப்படிப்பு இல்லை

22. உடுமலை ராதாகிருஷ்ணன் –
வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி B.Com.,

23. துரைக்கண்ணு – விவசாயம் B.A.,

24. கடம்பூர் ராஜூ –
தகவல், செய்தி மற்றும் விளம்பரம் D.T.Ed.

25. பெஞ்சமின் – பள்ளிக்கல்வி B.A.,

26. வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலா

27. ராஜலெட்சுமி –
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் M.Sc., B.Ed.,

28. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்து துறை B.A.,

29. வளர்மதி –
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன் M.A., B.Ed.,
M.Phil., B.L., M.L.A.,

—————–
-தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6880

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum