தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

View previous topic View next topic Go down

நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

Post by rammalar on Fri May 20, 2016 12:07 pm

ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம்
வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி
எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி
விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல்
போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும்
தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று
தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து
தன் நிலையைக்கூறினான். “என்னை யாருக்கும் பிடிக்க
வில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள
இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான
வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த
வழி சொல்லுங்கள்” என்றான்.

அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய
ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப்
பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப்
பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும்
வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.

முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து
ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக்
கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக்
கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான்
உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7681

Back to top Go down

Re: நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

Post by rammalar on Fri May 20, 2016 12:09 pm


-
நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக்
கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து
போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.
சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே
அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர்
உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக்
கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக்
கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை
ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும்
அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில்
ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை
மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும்
சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக்
கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த
ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக்
கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும்
போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள்
பல பெற்றான்.

நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான
வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும்
கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும்
நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே
காணப்படும்.

ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச
வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன்
நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே
அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன்
நம் மீதும் அன்பாக இருப்பார்.
நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

———————————–
– ஒய். டேவிட் ராஜா

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7681

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum