தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவளின் கருவறை காலம்--முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

அவளின் கருவறை காலம்--முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan on Wed May 18, 2016 10:25 am

மசக்கைகள் இதழில் கசந்திட
நோவினை கண்மூடி தாங்கிட
அன்பின் தொடுகையால்
வலியும் புன்னகையில் ஒளிகிறது.

அல்லும் பகலும்
கைகளால் அன்ன மூட்ட
நடக்கும் நேரம்
கை கோர்த்து நடந்திட
பத்துத்திங்களில் பத்து ஜென்மம்
வாழ்ந்தது போல் நெஞ்சுக்குள் உணர்வு.

அவள் புத்தகம் படிக்கும்
நேரம் நான் பக்கங்களின்
எழுத்துக்களாகிடுவேன்.
அவள் பூக்களை பறிக்கும் நேரம்
என்னுடலை தரையில்
மெத்தையாய் சாய்த்திடுவேன்.

தூங்கும் நேரம் வயிற்றில்
செவி வைத்து செல்லமகளின்
உதையை வாங்கிடுவேன்.
என்னவள் இதழில் பென்சிலால்
மீசை வைத்து என் மகனை
கண்ணால் பார்த்திடுவேன்.

அவளின் வாந்தியை என்
கரம் ஏந்தி தாங்கிட பல நாள்
தவம் கிடப்பேன்.அவள் படும்
கஷ்டத்தை தாங்காமல் என்
தாய் மடியில் தலை வைப்பேன்.

நிலவும் எம் பக்கம்
விளக்காகி வரும்.கடலும்
உன் காலில் கரையாகி விடும்.
இறப்பின் பிடியில் போராடி
உன் உயிரை தாலாட்ட
மறுஜென்மம் எடுப்பாயா அன்பே!
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum