தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னாத்துக்கு நோட்டு?- யுகபாரதி வரிகளில் பிரபுதேவா அசத்தல் கானா!

View previous topic View next topic Go down

என்னாத்துக்கு நோட்டு?- யுகபாரதி வரிகளில் பிரபுதேவா அசத்தல் கானா!

Post by rammalar on Tue May 10, 2016 8:44 am

வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை விற்பனை செய்யாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ‘என்னாத்துக்கு நோட்டு’ என்று தொடங்கும் பாடல் ஒன்றை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. |

தேதி அறிவித்த நாள் முதலே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் ஓட்டுக்கு நோட்டு பெரும் சவாலாக இருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வாக்காளர்கள் தங்கள் உரிமை காசுக்காக இழந்துவிடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் நடிகர் பிரபுதேவாவை வைத்து தேர்தல் ஆணையம் ஒரு விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கியுள்ளது.

கானா பாணியில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. #TN100percent என்ற ஹேஷ்டேகின் கீழ் இந்தப் பாடல் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

என்னாத்துக்கு நோட்டு.. எனக்கு ஒரு டவுட்டு என்ற இந்தப் பாடலை பிரபுதேவா தனது சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். கவிஞர் யுகபாரதி பாடலை எழுதியிருக்கிறார்.

1 நிமிடம் 53 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவின் முடிவில் வாக்காளர்கள் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ ‘நேர்மையாக வாக்களிப்போம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி திரையில் தோன்றுகின்றனர்.

இதற்கு முன்னதாகவும் தேர்தல் ஆணையம் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல்களை உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

-தமிழ் தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum