தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar

» பிஞ்சும் இருக்கு…!
by rammalar

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by rammalar

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by rammalar

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by rammalar

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by rammalar

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by rammalar

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by rammalar

» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by rammalar

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by rammalar

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by rammalar

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by rammalar

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan on Sat May 07, 2016 11:44 am


சாக்கடை நாற்றத்தால் மூக்கை பொத்திக்
கொள்ளும் ஆறறிவு மனிதனே! கொஞ்சம் சிந்தி
தூயகாற்றை சுவாசிக்கிறாய்;உன் கழிவுகள்
அள்ளும் கைகளுக்கு கால் விளங்கிடுகிறாய்.

அழுக்குகள் படிந்த உந்தன் உள்ளாடைகள்
சலவை செய்யும் தொழிலாய் -கொண்டாட்ட
நாட்களில் புத்தாடை அணியாவிட்டாலும் அழுக்கடைந்த
உடைகளை சலவை செய்த வரலாறு மண்ணில் இல்லை.

தூசுக்கள் படிந்த மனிதனின் முடிகளை தன்
கரங்களால் அலங்கரிக்கும் ஏழைத் தொழிலாளி
உண்ணும் போது அந்த விரல்களை அறுத்தெறிந்து
விட்டு வேறுவிரல்கள் பொறுத்தியதுமில்லை...,

தங்கச் சுரங்கத்தில் மின்னும் பொனெடுக்கும் கைகள்
வறுமை என்னும் ராஜா வாழ்க்கை தான் வாழ்கிறது.
மூட்டை சுமக்கும் தோள்களில் காணப்படும் காயங்களும்
புண்ணங்களும் தன் முதலாளி வீட்டின் செல்வங்கள்..

நிலமெனும் தாயிடம் வித்துக்கள் தூவி காத்திருந்து
உலகின் பசியாற்றும் உழவனுக்கு இயற்கை மரணம்
கொடுக்க இறைவனும் யோசிக்கிறான்.

உயிரை மரணத்திடம் அடகு வைத்து பிச்சை எடுப்பது
கேவலமென்று செய்யும் தொழிலை தெய்வமாய்
மதிப்பவன் உழைப்பாளி...,

கோடை எது? குளிர் எது? நிழல் எது?எதுவும் தெரியாது
காயத்தால் சிந்தும் உதிரத்தையும் தோளின் வியர்வையாய்
எண்ணிப் பார்க்கும் வண்ணம் கொண்ட நெஞ்சத்திற்கு
ஈரமற்ற முதலாளி வர்க்கம் அளிக்கும் ஊழியம்
"உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்"
avatar
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum