தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…

View previous topic View next topic Go down

மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…

Post by rammalar on Fri May 06, 2016 5:50 pm

ஓர் ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவரிடம்
நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே
உரிய சில தீய பழக்கங்களும் இருந்தன.
-
தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும் ஏமாற்றியிருந்தார்
அவர். புகழ் பெற்ற ஜென் குரு ஷ்வாங்ட்ஸுவிடம் வந்த
ஒருவர், இசைக்கலைஞரின் தீய பழக்கங்களை விவரித்தார்.
அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி, மோசடிக்காரர், தீயவர் எனப்
பலவாறு அவரை வசைபாடினார்.
-
அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, ‘அவர் ஓர்
அற்புதமான கலைஞராயிற்றே! அவர் இசையை இன்றைக்கு
எல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே’ என்றார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

Re: மனித மனம் சலனமற்று சமனிலை யில் இருந்தால்…

Post by rammalar on Fri May 06, 2016 5:51 pm


-

-
அப்போது அங்கு வந்த இன்னொருவர், ‘ஆமாம், அவர் விரல்கள்
வித்தை காட்டும். சங்கீதமே அவரிடம் கைகட்டிச் சேவகம்
புரியும்!’ என்றார்.

அதைக் கேட்ட குரு, ‘அப்படியா? அவர் ஒரு மோசமான
ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே’ என்றார். குறை சொன்னவர்,
புகழ்ந்தவர், என இரு வருமே குழம்பினார்கள். என்ன இது,
இப்படி பேசினால் அப்படி சொல்கிறார், அந்தப் பக்கம் போனால்
இந்தப் பக்கம் வருகிறார், என்று விழித்தனர்.

‘ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே, அவரைப் புகழ்கிறீர்களா?
இகழ்கிறீர்களா?’ என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.

‘இரண்டுமே செய்யவில்லை, வெறும் சமநிலை செய்கிறேன்.
எந்த மனிதரையும் எடைபோட நாம் யார்? ஒருவரை, தீயவன்
என்றோ, நல்லவன் என்றோ கூற உங்களிடம் என்ன அளவு
கோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ
என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம்
இல்லை.

அவர் தீயவரும் அல்ல, உத்தமரும் அல்ல. அவர் அவரே!
அவர் அவராக இருக்கிறார். அவர் செயலை அவர் செய்கிறார்.
உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்’ என்று
முடித்தார் ஜென் குரு.

ஆம். காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித
விமர்சனம் என்பது அவ ரவர் கண்ணோட்டம்தான். மனித
மனம் சலனமற்று சமனிலையில் இருந்தால் இன்பத்தையும்
துன்பத்தையும் ஒன்றாய் காணலாம்

———————————–

–அன்புடன் பேசாலைதாஸ்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum