தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது

View previous topic View next topic Go down

நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது

Post by rammalar on Fri May 06, 2016 5:41 pm

பனார்ஜி,

நேபாள சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

நேபாள நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி கோவா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. பாபுஷ் மொன்சரேட் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் கொடுத்து உள்ள வாக்குமூலத்தில் என்னுடைய வளர்ப்பு தந்தை மற்றும் மற்றொரு பெண் என்னை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்றுவிட்டனர் என்று கூறிஉள்ளார். எம்.எல்.ஏ. தன்னை வலுக்கட்டாயமாக மதுஅருந்த செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். சம்பவத்தன்று ”காலை என்னுடைய உடலில் ஆடை இல்லாமல் இரத்த வெள்ளத்தில் எழுந்தேன், எனது அருகே எம்.எல்.ஏ.வும் ஆடையின்றி இருந்தார்.”என்று குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனிடம் சிறுமி கூறிஉள்ளார். மாநில அரசு நிர்வாகம் செய்யும் சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் சிறுமி தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் கடந்த 26-ம் தேதி அறிக்கையை மாநில போலீசுக்கு அனுப்பியது என்றும் போலீஸ் 10 நாட்கள் கழித்தே இதுதொடர்பான நடவடிக்கையை தொடங்கியது என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்து உள்ளனர். கோவா மாநில குற்றப்பிரிவு போலீசார் கார்திக் காஷ்யாப் பேசுகையில், “ எம்.எல்.ஏ.வுக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம். டிஜிட்டல், தடயவியல் மற்றும் பிற ஆதாரங்களை கொண்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளோம். இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சிறுமியின் வளர்ப்பு தாயையும் கைது செய்து உள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று கூறிஉள்ளார்.

ஆனால் எம்.எல்.ஏ. பாபுஷ் மொன்சரேட் சிறுமியின் மீது திருட்டு குற்றச்சாட்டை சுமத்த முயற்சி செய்து உள்ளார். சிறுமி தனக்கு சொந்தமான கடையில் வேலை செய்ததாகவும், அங்கியிருந்து ரூ. 4 ஆயிரத்தை திருடிவிட்டார் என்று பொய் குற்றச்சாட்டை சுமத்திஉள்ளார்.


தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது

Post by செந்தில் on Sat May 07, 2016 3:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum