தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!

View previous topic View next topic Go down

3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!

Post by rammalar on Thu May 05, 2016 7:25 am

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படங்கள்
பிலிம் சுருள் மூலமாகத்தான் திரையிடப்பட்டன.
அப்போது, வெட்டப்பட்ட பிலிம் துண்டுகளில் உள்ள
படங்களை சிறுவர்கள் லென்ஸ் உதவியால் உருப்பெருக்கம்
செய்து பார்த்து, விளையாடி மகிழ்ந்தனர்.

பின்னர் பிலிம்களைச் செருகி அதிலுள்ள படங்களை பெரிய
அளவில் பார்ப்பதற்கு ஏற்ப விளையாட்டு கருவிகளும்
விற்பனைக்குக் கிடைத்தன.

தற்போது அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப, இதுபோன்ற
கருவிகள் தரம் உயர்ந்து செல்போன்களில் உள்ள வீடியோ
காட்சிகளைக் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்
ஹெட்செட் என்ற கருவி பிரபலமாகி வருகின்றது.

இந்த கருவி ஹெல்மெட் அணிவது போல, கண்கள் மற்றும்
தலையுடன் பொருத்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
இதில் செல்போனை வைப்பதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது செல்போனில் உள்ள வீடியோ காட்சியை இயங்கச்
செய்து இக்கருவியில் பொருத்தி விட்டு விர்ச்சுவல் ரியாலிட்டி
கிளாஸ் வழியே, காட்சிகளை நேரடியாகக் காண்பதுபோன்ற
உணர்வுடன் முப்பரிமாண முறையில் கண்டு மகிழலாம்.

சில நிறுவன தயாரிப்புகளில், செல்போன்களில் உள்ள
விளையாட்டுகளை இயக்கும் வகையில் புளுடூத் கேம்
கண்ட்ரோலர் கருவியும் இணைப்பாகக் கிடைக்கிறது.


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

Re: 3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!

Post by rammalar on Thu May 05, 2016 7:26 am


-
நீண்ட பிரயாணங்களின் போது பிறருக்குத் தொல்லை
தாராத வகையில், திரையரங்கில் காண்பது போல
காட்சிகளைப் பெரிய அளவில் கண்டும், விளையாடியும்
மகிழலாம் என்பது தனிச்சிறப்பு.

தரம் மற்றும் தயாரிப்பு, நிறுவனங்களுக்கு ஏற்ப
ரூ. 200 முதல் 4000 வரையிலான விலையில் கிடைக்கிறது.
-
----------------------------By - எஸ்.நாராயணன்

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

Re: 3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ்!

Post by முரளிராஜா on Fri May 06, 2016 1:16 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum