தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


100% தபால் ஓட்டு பதிவிற்காக

View previous topic View next topic Go down

100% தபால் ஓட்டு பதிவிற்காக

Post by rammalar on Mon May 02, 2016 12:49 pm

தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க ...
முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் ✅ டிக் அடிக்க வேண்டும்.

*** நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

***டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற Rose Color Office Coverல் வைத்து ஒட்ட வேண்டும்.

***Stable பண்ணக்கூடாது.


*** 13A என்று ஒரு Form இருக்கும் . அதை சரியாக Fill பண்ணி தங்களுக்கு தெரிந்த Attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த Form 13A ல் Attested வாங்க வேண்டும்.

*** பின்னர் A என்ற ஒட்டிய Rose Color Office Coverயும், Form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும்.

குறிப்பு : செய்யக்கூடாதது ...

** Form 13A ல் Attested வாங்காமல் இருக்கக் கூடாது.

**இரண்டு Office Cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

**Form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவறி
கூட வைத்து விடக்கூடாது.

**மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம்
Discuss பண்ணி தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.

**இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.
-
வாட்ஸ் அப் பகிர்வு

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5856

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum