தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» சுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து!
by நாஞ்சில் குமார் Today at 10:45 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by நாஞ்சில் குமார் Today at 10:44 pm

» பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?
by நாஞ்சில் குமார் Today at 10:41 pm

» கவலையை எதிர் கொள்வது எப்படி?
by நாஞ்சில் குமார் Today at 10:41 pm

» தன்னம்பிக்கையே வெற்றி. தனித்துவமே வெற்றிப் பாதை
by நாஞ்சில் குமார் Today at 10:39 pm

» இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே...
by நாஞ்சில் குமார் Today at 10:38 pm

» குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ
by நாஞ்சில் குமார் Today at 10:37 pm

» `உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா?
by நாஞ்சில் குமார் Today at 10:36 pm

» விமானப் பயணம் - சந்தேகம்
by கவியருவி ம. ரமேஷ் Today at 9:08 pm

» சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
by முரளிராஜா Today at 6:20 pm

» 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!
by கவியருவி ம. ரமேஷ் Today at 5:51 pm

» வேம்பின் கனிகள்
by kanmani singh Today at 5:39 pm

» மருத்துவ துளிகள்
by செந்தில் Today at 4:41 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by முழுமுதலோன் Today at 4:20 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by முழுமுதலோன் Today at 4:18 pm

» சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை
by செந்தில் Today at 4:12 pm

» நன்றி சொல்லும்போது உண்மையாக சொல்லுங்கள்.
by செந்தில் Today at 3:58 pm

» வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!
by செந்தில் Today at 3:53 pm

» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 3:50 pm

» அழகிய 3-D படங்கள் = கண்ணுக்கு விருந்து
by முழுமுதலோன் Today at 3:45 pm

» நிறைவான வாழ்க்கை வேண்டுமா
by செந்தில் Today at 3:44 pm

» எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையா ?
by செந்தில் Today at 3:33 pm

» கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?
by செந்தில் Today at 3:26 pm

» வாங்க !! சிரிக்கலாம் .....
by செந்தில் Today at 3:24 pm

» தினம் ஒரு பொன்மொழி
by முழுமுதலோன் Today at 3:18 pm

» இப்படி முயன்று பார்ப்போமா?
by செந்தில் Today at 3:16 pm

» காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்!
by செந்தில் Today at 3:07 pm

» 5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
by செந்தில் Today at 2:47 pm

» சர்க்கரை நோயா? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்
by mohaideen Today at 2:08 pm

» படித்ததில் பிடித்தவை
by mohaideen Today at 1:49 pm

» கொழுப்பை எரிக்கும் கொடம்புளி
by mohaideen Today at 1:16 pm

» ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
by mohaideen Today at 1:03 pm

» அசத்தல் படங்கள்
by mohaideen Today at 12:33 pm

» புகைக்கு பலியாகும் இளைஞர்கள்
by mohaideen Today at 12:26 pm

» மீன் முள் - குரு பரம்பரை கதைகள்
by முழுமுதலோன் Today at 12:12 pm

» ஸ்மார்ட் போன்கள்: சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
by கவியருவி ம. ரமேஷ் Today at 12:10 pm

» திருமண வாழ்க்கை சிறக்க
by mohaideen Today at 12:08 pm

» எல்லாமே மூன்று எழுத்து...!!!
by முழுமுதலோன் Today at 12:07 pm

» தினம் ஒரு தேவாரம்
by ஸ்ரீராம் Today at 11:03 am

» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
by ஸ்ரீராம் Today at 11:01 am


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner




அம்மா கவிதை ---- வைரமுத்து

View previous topic View next topic Go down

அம்மா கவிதை ---- வைரமுத்து

Post by முரளிராஜா on Tue Nov 27, 2012 8:43 am


ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
அழகா அழகா பொய் சொன்னேன்....
பெத்தவளே உன் பெரும
ஒத்தவரி சொல்லலியே ....
காத்து எல்லாம் மகன் பாட்டு....
காயிதத்தில் அவன் எழுத்து....
ஊரு எல்லாம் மகன் பேச்சு....
உன்கீர்த்தி எழுதலியே....
எழுதவோ படிக்கவோ இயலாத
தாய் பத்தி
எழுதி என்ன லாபம்ன்னு
எழுதாம போனேனோ....
பொன்னையாதேவன் பெத்த பொன்னே
குல மகளே....
என்னை புறம் தள்ள இடுப்பு வலி
பொறுத்தவளே....
வைரமுத்து பிறபான்னு
வயித்தில் நீ சுமந்தது இல்ல....
வயித்தில் நீ சுமந்த ஒன்னு
வைரமுத்து ஆயிருச்சு...புன்முறுவல்
கண்ணு காது மூக்கோட கருப்பாய்
ஒரு பிண்டம்....
இடப்பக்கம் கெடகையில என்ன
என்ன நெனச்சிருப்ப....
கத்தி எடுப்பவனோ ...களவான
பிறந்தவனோ....
தரணி ஆழ வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ....
இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
தெரியாம....
நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
நெனச்சா அழுக வரும்....
கத கதனு களி கிண்டி....
களிக்குள்ள குழி வெட்டி....
கருப்பட்டி நல்லெண்ண கலந்து
தருவாயே....
தொண்டி இல இறங்கும்
சுகமான இளம் சூடு....
மண்டையில இன்னும் மச மசன்னு
நிக்குது அம்மா....
கொத்த மல்லி வறுத்து வச்சு....
குறு மொளக ரெண்டு வச்சு....
சிறகமும் சிருமிளகும்
சேர்த்துவச்சு வச்சு நீர்
தெளிச்சு ....
கும்மி அரைச்சு...நீ கொழ
கொழன்னு வழிகைல...அம்மி
மணக்கும்... அடுத்த தெரு
மணமணக்கும்……..
திஹிக்க சமச்சாலும்....
திட்டிகிட்டே சமச்சாலும்....
கத்திரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்....
கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
மிதக்கும்....
தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
எச்சி உறும்....
வறுமை இல நாம பட்ட வலி
தாங்க மாட்டமா....
பேனா எடுத்தேன் ...பிரபஞ்சம்
பிச்சு ஏறுஞ்சேன்....
பாசம் உள்ள வேளையிலே காசு
பணம் கூடலியே....
காசு வந்த வேளையிலே பாசம்
வந்து சேரலியே....
கல்யாணம் நான் செஞ்சு கதி எது
நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
வந்து சொத்து எழுதி போன பின்னே....
அஞ்சு, ஆறு வருஷம் ...உன் ஆசை
முகம் பாக்கமா பிள்ளை மனம்
பித்து ஆச்சே...பெத்த மனம் கல்லு
ஆச்சே....
படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
வச்ச மகன் கை விட மாட்டான்னு
கடைசில நம்பலயே....
பாசம்....
கண்ணீர்....
பழைய கதை
எல்லாமே வெருசோடி போன
வேதாந்தம் ஆயேடுச்சே ....
வைகை இல ஊரு முழுக....
வல்லோரும் சேர்த்து எழுத ...கை
பிடிச்சு குட்டி வந்து கர சேர்த்து
விட்டவளே....
எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
வேறு பிள்ளை உண்டு ...உனக்கு ஒன்னு
ஆனதுன எனக்கு வேறு தாய்
இருக்கா...........?



நன்றி வைரமுத்து

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19676

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அம்மா கவிதை ---- வைரமுத்து

Post by நண்பன் on Wed Nov 28, 2012 1:50 pm

வைரமுத்து வின் அம்மா கவிதை மிகவும் ரசித்தேன் சூப்பர்

நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள்: 563

Back to top Go down

Re: அம்மா கவிதை ---- வைரமுத்து

Post by மகா பிரபு on Wed Nov 28, 2012 1:52 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா!

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10003

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum