தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by rammalar

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by rammalar

» முல்லா நஸ்ருதீன்!
by rammalar

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by rammalar

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சா
by rammalar

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by rammalar

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by rammalar

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by rammalar

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by rammalar

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by rammalar

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by rammalar

» பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
by rammalar

» நெட் ஜோக்
by rammalar

» கந்தல் – கவிதை
by rammalar

» நினைவுகள் – கவிதை
by rammalar

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்
by rammalar

» இரண்டும் ஒரே திசையில்....
by rammalar

» ஜன்னல் தத்துவம்
by rammalar

» சொர்க்க வாசல் திறக்காத கோயில்
by rammalar

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by rammalar

» அனுபவம் - ஒரு பக்க கதை
by rammalar

» சமையல் - ஒரு பக்க கதை
by rammalar

» ஏன் சிரிச்சான்?
by rammalar

» மாறிப்போனவள் - ஒரு பக்க கதை
by rammalar

» ஆறுதல் - ஒரு பக்க கதை
by rammalar

» நொடிக்கதைகள்
by rammalar

» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
by rammalar

» அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி
by rammalar

» அம்மா நீ அற்புதம்!
by rammalar

» நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டிலே இருக்கீங்களே, சமையல் யார் பண்ணுவா?
by rammalar

» எங்கம்மா கையை வச்சா மிச்சம் வைக்கிற பழக்கமே கிடையாது...!!
by rammalar

» ஏன்யா...எப்பவும் ஏடி.எம்.ல போய் திருடுறே....?!
by rammalar

» எங்க வீட்டப்பிள்ளை காட்டு யானை மாதிரி....!!
by rammalar

» சுயம்வரத்தில் சல சலப்பு....!!
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெலங்கானா: கோடை வெயிலுக்கு இதுவரை 137 பேர் பலி

View previous topic View next topic Go down

தெலங்கானா: கோடை வெயிலுக்கு இதுவரை 137 பேர் பலி

Post by rammalar on Fri Apr 29, 2016 9:24 am

தெலங்கானா மாநிலத்தில் கோடை வெயிலின்
கொடுமைக்கு இதுவரை 137 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மைத்
துறை அதிகாரி ஒருவர், வியாழக்கிழமை கூறியதாவது:

தெலங்கானாவில் வெயிலின் கொடுமைக்கு மேலும்
15 பேர் உயிரிழந்தனர். இதனால், இறந்தவர்களின்
எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளது. இதில்,
அதிகபட்சமாக மேடக் மாவட்டத்தில் மட்டும் 34 பேர்
இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, மெஹபூப்நகரில் 30 பேரும், நல்கொண்டாவில்
26 பேரும், ரங்காரெட்டியில் 10 பேரும், கம்மமில்
7 பேரும், கரீம்நகரில் 13 பேரும், அடிலாபாதில் 9 பேரும்,
நிஜாமாபாதில் 8 பேரும் இதுவரை உயிரிழந்தனர் என்று
அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலைமை
குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர்
சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமை ஆலோசனை
நடத்தவுள்ளார்.

இதனிடையே, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில்
வியாழக்கிழமை வெப்பநிலை சற்று குறைந்து காணப்
பட்டதாக ஹைதராபாதில் உள்ள இந்திய வானிலை
ஆய்வு மையத்தின் இயக்குநர் ஒய்.கே.ரெட்டி கூறினார்.

இதே நிலைமை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்றும்,
எனினும் காற்றின் தன்மை மாறினால் வெப்பநிலை
மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
-
---------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7287

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum