தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிஎஃப் வட்டிக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்

View previous topic View next topic Go down

பிஎஃப் வட்டிக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்

Post by rammalar on Fri Apr 29, 2016 9:21 am

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான
(பிஎஃப்) வட்டியை மத்திய நிதியமைச்சகம்
அண்மையில் குறைத்துள்ளதற்கு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்
வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தன.

கடந்த 2015-16-ஆம் நிதியாண்டுக்கான பி.எஃப்.
தொகைக்கு 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும்
என்று, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய
வாரியக் குழு (சிபிடி), கடந்த பிப்ரவரியில் பரிந்துரை
செய்திருந்தது.

ஆனால், அதற்கு மாறாக, அந்த பி.எஃப். தொகைக்கு
8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய
நிதியமைச்சம் சில நாள்களுக்கு முன்பு ஒப்புதல்
அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில்
வியாழக்கிழமை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
எம்.பி. தபன் குமார் சென் பேசியதாவது:

பிஎஃப் வட்டியை நிர்ணயிக்கும் விஷயத்தில் மத்திய
நிதிமைச்சகம் தன்னிச்சையாகவும், ஜனநாயகமற்ற
வகையிலும் செயல்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில்
பிஎஃப் வட்டியை உயர்த்துவது குறித்தும் நிதியமைச்சர்
எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

சுமார் 4 கோடி தொழிலாளர்களின் எதிர்கால சேமிப்பு
அரசிடம் உள்ளது. அவர்களுக்கு நியாயமான வட்டியை
வழங்க வேண்டியது அரசின் கடமை.

பிஎஃப் பிடித்தம் செய்வதை தொழிலாளர்களின்
தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் முடிவு செய்யலாம்
என்ற திட்டத்தையும் அரசு வைத்துள்ளது.

ஏற்கெனவே பிஎஃப் தொகைக்கு வரி என்று அறிவித்து,
அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
---------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6729

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum