தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்

View previous topic View next topic Go down

ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்

Post by rammalar on Fri Apr 29, 2016 9:18 am

உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள
மகேஷ்நகர் காலனியில் இரு குடும்ப திருமண
உறுதி செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து
கொண்டிருந்தது.

தாலி கட்டும் முன்னதாக ஐஸ்கிரீம் சப்ளை
செய்யப்பட்டது. ஆனால் இதற்கு தட்டுப்பாடு
ஏற்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற மாப்பிள்ளை
வீட்டார் தகராறில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பெண் வீட்டாருக்கும் ,
மாப்பிள்ளை வீட்டாருக்கும் கை கலப்பானது.
இதில் பலர் காயமுற்றனர்.

தொடர்ந்து போலீசார் வந்து சிலரை கைது செய்தனர்.
போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக பெண் வீட்டார்
போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதில்
ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் போலீசார் மீது கல்
வீசி தாக்கினர். போலீசார் சிலரும் காயமுற்றனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்ந்து திருமணம்
ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் உ பி., மாநிலத்தில் இப்போது
பரவலான பேச்சு இந்த நிகழ்வு தான்.
-
----------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்

Post by முரளிராஜா on Fri Apr 29, 2016 1:32 pm

முடியலை முடியலை முடியலை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்

Post by செந்தில் on Fri Apr 29, 2016 4:19 pm

அதிர்ச்சி முடியலை பயமா இருக்கு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum