தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்த வார சினி துளிகள்! -
by rammalar

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by rammalar

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by rammalar

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by rammalar

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by rammalar

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by rammalar

» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல்

View previous topic View next topic Go down

ஜெயலலிதா, கருணாநிதி இன்று மனு தாக்கல்

Post by rammalar on Mon Apr 25, 2016 11:35 am

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா,
திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சட்டப்
பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு
மனுக்களை திங்கள்கிழமை (ஏப். 25) தாக்கல்
செய்கின்றனர்.சென்னை மாவட்டத்துக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர்
(ஆர்.கே.நகர்) தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவும்,
திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்
வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த தொகுதிகளுக்குட்
பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில்
செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த
22-ஆம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் தொடங்கிய முதல்
நாளில் 83 பேர் மட்டுமே மனுக்களை அளித்தனர்.
அதில், மூவர் மட்டுமே திமுகவினர். மற்ற அனைவரும்
சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.

முதல்வர்-அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா:

இரண்டு நாள் (சனி-ஞாயிறு) இடைவெளிக்குப் பிறகு,
மனுதாக்கல் திங்கள்கிழமை மீண்டும் தொடங்குகிறது.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை
திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தாக்கல் செய்கிறார்.

இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள
சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்துக்கு
ஜெயலலிதா வருகிறார். மனு தாக்கலைத் தொடர்ந்து பிற்பகலில்
அவர் புதுச்சேரி சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து
வாக்கு சேகரிக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி: திருவாரூர் தொகுதியில்
போட்டியிடும் கருணாநிதி தனது வேட்புமனுவை திங்கள்கிழமை
தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை அவர் கடந்த சில
தினங்களுக்கு முன்பு தனது தேர்தல் பிரசார பயணத் திட்டத்தின்
போதே அறிவித்திருந்தார். அதன்படி,

திங்கள்கிழமையன்று (ஏப். 25) மனுதாக்கல் செய்கிறார்.

வைகோ, தொல்.திருமாவளவன், அன்புமணி: தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நலக் கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான
வைகோ திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவனும் கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவிலில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தான்
போட்டியிடும் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மனு
தாக்கல் செய்கிறார்.

ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும்
திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் தனது வேட்புமனுவை
திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ளார்.

மு.க.ஸ்டாலின்-பிற வேட்பாளர்கள்:
சென்னை கொளத்தூரில் போட்டியிடும் திமுக பொருளாளர்
மு.க.ஸ்டாலின் தனது வேட்பு மனுவை வரும் 27-இல் தாக்கல்
செய்கிறார். ஜெயலலிதாவைத் தவிர்த்து அதிமுகவைச் சேர்ந்த
பிற வேட்பாளர்கள் அனைவரும் வரும் 28- இல் மனு தாக்கல்
செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

————————————
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6880

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum