தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;

View previous topic View next topic Go down

‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;

Post by rammalar on Sat Apr 23, 2016 9:28 am

இந்த வருடத்திற்கான மிகவும் புகழ்பெற்ற
100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின்
டைம் நாளிதழல் வெளியிட்டுள்ளது
அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்,
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,
கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, பிளிப்கார்ட்
நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால்,
சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம்
பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு இப்பட்டியலில் இடம்
கிடைக்கவில்லை.

இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா,
அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி
கிளிண்டன், அமெரிக்க குடியரசு கட்சி தலைவர்
டொனால்டு டிரம்ப், பேஸ்புக் நிறுவனத்தின்
தலைமைச் செயலதிகாரி மார்க் சூக்கர்பர்க்,
ஆங்சான் சூகி,
பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன்,
ஆலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ
ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

———————-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: ‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;

Post by rammalar on Sat Apr 23, 2016 9:31 am


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: ‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;

Post by rammalar on Sat Apr 23, 2016 10:13 am


-
மேலும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,
டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின்
ஒன்றில் இடம்பெற்றுள்ளார்.
-

ரகுராம் ராஜனை 'பொருளாதார தீர்க்கதரிசி' என்று
வர்ணித்துள்ள டைம் நாளிதழ், உலக பொருளாதார
பின்னடைவை முன்கூட்டியே கணித்தவர் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: ‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum