தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு

View previous topic View next topic Go down

வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு

Post by rammalar on Sat Apr 16, 2016 9:52 am

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறையும் பட்சத்தில்
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கும் கடன்களுக்கான
வட்டி விகிதத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது என்று
ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில்
வங்கிகள் பெறும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை
(ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி
கடந்த வாரம் அறிவித்தது.

இதையடுத்து வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான
வட்டி விகிதம் 6.5 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த
ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த வட்டி
விகிதமாகும்.

இதன் மூலம் வாகனக் கடன், வீட்டுக் கடன்
உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல்,
கடன்களுக்கான வட்டி விகித்ததை 0.25 முதல் 0.50 சத
வீதம் வரை குறைப்பதாக பல்வேறு வங்கிகள்
அறிவித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்
நடைபெற்ற பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக
வங்கிக் கூட்டத்தில் பங்கேற்ற ரகுராம் ராஜன் இது
தொடர்பாக கூறியதாவது:

இந்தியாவின் பணவீக்கம் தற்போது குறைந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், வங்கிகளுக்கான
வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. பண
வீக்கத்தின் அடிப்படையிலேயே அத்தகைய மாற்றங்கள்
உருவாகும்.

இந்த ஆண்டு பருவமழை கணிசமாக பெய்வதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. பருவமழை
பொழிவுக்கும், விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு
இருப்பதை மக்கள் உணர்வதில்லை.

ஒருவேளை தொடர்ந்து மூன்றாவது முûறாக இந்த
ஆண்டும் பருவமழை பொய்த்தால், விலைவாசி உயர்வுக்கு
அது காரணமாக அமையும் என்றார் ரகுராம் ராஜன்.

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில்
4.83 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது, கடந்த
ஆறு மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவு என
மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச அளவில் வேகமான பொருளாதார
வளர்ச்சியை இந்தியா அடைந்தாலும், அதன் தாக்கம்
தெற்காசியாவைத் தாண்டி பிரதிபலிக்காது என்று பன்னாட்டு
நிதியத்தின் (ஆசியா – பசிபிக் நாடுகள்) துணை இயக்குநர்
மார்க்கஸ் ரோட்லெளர் தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அதன் அண்டை
நாடுகளுக்கு பயனளித்து வருவதை உணர முடிகிறது
என்றும் அவர் தெரிவித்தார்.

—————————–
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum