தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடிப்பதை’ காட்டிலும் “நடிப்பது’ கடினம்

View previous topic View next topic Go down

அடிப்பதை’ காட்டிலும் “நடிப்பது’ கடினம்

Post by rammalar on Fri Apr 15, 2016 9:19 am

ஆடுகளத்தில் நின்று பவுலர்களின் பந்துவீச்சை
எதிர்கொள்வதைக் காட்டிலும், கேமரா முன்பாக
நின்று நடிப்பது கடினமாக உள்ளது என்று சச்சின்
டெண்டுல்கர் கூறினார்.

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின்
டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை படமாக்கப்படுகிறது.
அதில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார்.
“சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள
அந்தப் படத்தை பிரபல பிரிட்டன் இயக்குநர் ஜேம்ஸ்
எர்ஸ்கின் இயக்குகிறார்.

இப்படத்துக்கான டீஸர் வியாழக்கிழமை வெளியாகி
வைரலாகியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி
நடைபெற உள்ள அரை மாரத்தான் போட்டிக்கான விளம்பர
தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். அதுதொடர்பான
நிகழ்ச்சியில் அவர் தனது நடிப்பு அனுபவம் குறித்து
கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக நான் என்ன விரும்புகிறேனோ,
அதையே செய்தேன். கேமராக்கள் அதை படம்பிடித்தன.
ஆனால், இப்போது கேமரா முன்பு நான் என்ன செய்ய
வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு,
அதை நான் செய்யும்போது கேமராவில் படம் பிடிக்கப்
படுகிறது.

இது எனக்குச் சற்று வித்தியாசமாக உள்ளது.
உண்மையில், களத்தில் நின்று வேகப்பந்து வீச்சாளர்களின்
பந்துவீச்சை சமாளிப்பேன்.
ஆனால், கேமரா முன்பாக நின்று நடிப்பது எனக்கு கடினம்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

Re: அடிப்பதை’ காட்டிலும் “நடிப்பது’ கடினம்

Post by rammalar on Fri Apr 15, 2016 9:20 am


-
நடிப்பு என்பதை நான் கனவிலும் நினைத்ததில்லை.
சந்தேகத்திற்கு இடமின்றி கூறுவேன்; கிரிக்கெட்டை விட
நடிப்பது கடினம். என்னைப் பொறுத்த வரையில் கிரிக்கெட்
விளையாடுவதே எனக்கு எளிதானது.

மும்பை அரை மாரத்தானில் பங்கேற்போருக்கு எனது
வாழ்த்துக்கள். மாரத்தானில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால்,
அதன் பலன் நிச்சயமாக நல்லதாகவே இருக்கும் என்று சச்சின்
கூறினார்.

இதனிடையே, தோனி, அஸாருதீன் ஆகியோரது கிரிக்கெட்
வாழ்க்கையும் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

———————————–
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

Re: அடிப்பதை’ காட்டிலும் “நடிப்பது’ கடினம்

Post by முரளிராஜா on Sat Apr 16, 2016 10:57 am

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum