தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

View previous topic View next topic Go down

ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Post by rammalar on Wed Apr 13, 2016 12:00 pm

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சென்னை புற்றுநோய்
ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவுக்கு
பத்ம விபூஷண்,

சம்ஸ்கிருத மொழியியல் வல்லுநர் பேராசிரியர்
என்.எஸ். ராமானுஜ தத்தாச்சார்யா, டென்னிஸ்
வீராங்கனை சானியா மிர்ஸா உள்ளிட்டோருக்கு
பத்ம பூஷண்,

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழகத்தைச் சேர்ந்த
அருணாசலம் முருகானந்தம் உள்ளிட்டோருக்கு
பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி வழங்கினார்.

2016ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்குத் தேர்வான
112 பேரில் 56 பேருக்கு முதல் கட்டமாக கடந்த மாதம்
29ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக விருதுகள்
வழங்கும் விழா தில்லியில் குடியரசுத் தலைவர்
மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Post by rammalar on Wed Apr 13, 2016 12:01 pm


-
54 பேருக்கு விருதுகள்: இதில் பாதுகாப்புத் துறை
விஞ்ஞானி வாசுதேவ கல்குந்தே ஆத்ரே, கர்நாடக
சங்கீத வாய்ப்பாட்டுக் கலைஞர் கிரிஜா தேவி,
நடிகர் ரஜினிகாந்த், மூத்த பத்திரிகையாளரும் திரைப்
படத் தயாரிப்பாளருமான ராமோஜி ராவ்,
டாக்டர் வி. சாந்தா ஆகிய ஐந்து பேருக்கு பத்ம
விபூஷண் விருதுகளையும்,

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, சம்ஸ்கிருத
மொழியியல் அறிஞர் என்.எஸ்.ராமானுஜ தத்தாச்சார்யா,
இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர்
ராபர்ட் டீன் பிளாக்வில், டைம்ஸ் ஃபவுண்டேஷன்
நிறுவனர் இந்து ஜெயின், பின்னணிப் பாடகர்
உதித் நாராயண் ஜா, சின்மயா மிஷன் அமைப்பின்
சர்வதேசத் தலைவர் சுவாமி தேஜோமயானந்தா
உள்பட 11 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளையும்
குடியரசுத் தலைவர் வழங்கினார்.

பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வான ஆன்மிக குரு
மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் நினைவாக
ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தின்
தலைவர் சுவாமி சுத்தானந்த சரஸ்வதி விருதைப்
பெற்றுக் கொண்டார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Post by rammalar on Wed Apr 13, 2016 12:04 pm

பத்ம ஸ்ரீ விருதுகள்:


திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா,
-
சென்டினெல் ஆங்கில நாளிதழ் நிறுவன ஆசிரியர்
தீரேந்திர நாத் பெஸ்பொருவா,
-
கன்னட இலக்கியவாதியும் நாவலாசிரியருமான
எஸ்.எல். பைரப்பா,
-
புதுச்சேரியில் உள்ள “ஓலாந்த்ரே’ அமைப்பின் நிறுவனரும்
சமூக சேவகருமான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த
ஹெர்மன் எப் த பிளிக் மெடலின்,
-
போடோ சாஹித்ய சபா தலைவர் காமேஸ்வர் பிரம்மா,
-
பெண்களுக்கான நாப்கின்களை எளிய முறையில்
தயாரிக்கும் கருவிகளை உருவாக்கிய கோவையின்
ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் தலைமை செயல் அதிகாரி
அருணாசலம் முருகானந்தம்,
-
இதய அறுவை சிகிச்சை நிபுணர் தபன் குமார் லஹரி,
உலகின் மிகப்பெரிய பள்ளி உணவுத் திட்டத்தை
செயல்படுத்தி வரும் அக்ஷயபாத்திரம் ஃபவுண்டேஷன்
தலைவர் மது பண்டிட் தாஸா உள்பட
-
38 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

---------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Post by rammalar on Wed Apr 13, 2016 12:04 pm

மறைந்த மேடை நாடக நடிகர் சயீத் ஜாஃப்ரிக்குரிய
பத்ம ஸ்ரீ விருதைப் பெற அவரது குடும்பத்தார் யாரும்
வரவில்லை. சீனாவை சேர்ந்த யோகா ஆசிரியர்
ஜாங் ஹுய் லானும் பத்ம ஸ்ரீ விருது பெற வரவில்லை.
இவர்களுக்கான விருது தனியாக அனுப்பி வைக்கப்படும்
என்று குடியரசுத் தலைவர் மாளிகைச் செயலக
வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர்
ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்,
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்
அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு,
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உள்பட
விருது பெற்ற பல சாதனையாளர்களின் குடும்பத்தினரும்
நிகழ்வில் பங்கேற்றனர்.

—————————————
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum