தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

View previous topic View next topic Go down

மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

Post by rammalar on Wed Apr 13, 2016 11:58 am

மழை வருவதை அரை மணி நேரத்துக்கு முன்பே
சொல்லிவிடும் குடையை உருவாக்கியிருக்கிறது
பிரான்ஸ் நிறுவனம் வெஸ்ஸூ.

இதன் பெயர் ‘ஊம்ப்ரெல்லா’. ஸ்மார்ட் போனில்
அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு,
ஊம்ப்ரெல்லாவை இயக்க வேண்டும். வானிலை
மாற்றங்கள் மட்டுமின்றி, வீட்டிலோ, வெளியிலோ
குடையை மறந்து வைத்துவிட்டு வருவதைக்கூட
இந்த ஆப் காட்டிக் கொடுத்துவிடும்.

இரண்டு விதங்களில் இந்தக் குடைகள் கிடைக்கின்றன.

3.1 அடி உயரம் கொண்ட வளைந்த கைப்பிடி கொண்ட
குடை க்ளாஸிக். 0.8 அடி உயரம் கொண்ட நேரான
கைப்பிடி கொண்ட குடை மாடர்ன். இந்தக் குடையைச்
’சிறிய வானிலை மையம்’ என்கிறார்கள்.

குடையில் இருக்கும் சென்சார்கள் நேரம், வெளிச்சம்,
ஈரப்பதம், அழுத்தம், வெப்பநிலை போன்றவற்றைப்
பதிவு செய்து, அடுத்து அரை மணி நேரத்தில் என்ன
நடக்க இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுகிறது.

குடையை மறந்துவிட்டுக் கிளம்பினாலோ, வேறு
எங்கோ குடையை வைத்துவிட்டுக் கிளம்பினாலோ,
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் குடை இருக்கும்
இடத்தை நமக்கு போன் காட்டிக் கொடுத்துவிடும்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

Post by rammalar on Wed Apr 13, 2016 11:59 am


-
’வானிலைக்கு ஏற்ப இந்தக் குடையின் வண்ணங்களும்
மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் ஊம்ப்ரெல்லாவின்
தனிச் சிறப்பு’’ என்கிறார் டிசைனர் அலெக்சாண்டர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஊம்ப்ரெல்லா பிரமாதமான
வரவேற்பைப் பெற்றுவிட்டது. கடைகளில் இனிமேல்தான்
விற்பனைக்கு வர இருக்கிறது.

ஒரு குடையின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாய்.

அடடா!

மழை வருவது இனி மயிலுக்கு மட்டுமல்ல, குடைக்கும் தெரியும்!

-தமிழ் தி இந்து காம்


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

Post by முரளிராஜா on Fri Apr 15, 2016 11:30 am

கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum