தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவரா இவர் நம்பமுடியாத அனந்த் அம்பானி

View previous topic View next topic Go down

அவரா இவர் நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by rammalar on Mon Apr 11, 2016 2:35 pm

ரிலையன்ஸ் அதிபர்
முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மூத்த மகன்
அனந்த் அம்பானி 18 மாதங்களில் தனது உடல் எடையில்
108 கிலோ எடையை குறைத்து அனைவரின் கவனத்தையும்
ஈர்த்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின்
ஆட்டத்தின் போது இவரை அனைவரும் பார்த்திருக்க
முடியும். இவரை வைத்து கிண்டல் மீம்ஸ்களும் வலம் வரும்.

நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர்,
அந்நோய்க்காக எடுத்துக் கொண்டமருத்துவத்தின் பக்க விளைவு
காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த 18 மாதங்களாக கடும் முயற்சி மேற்
கொண்டு தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து
அனைவரையும் அதிர வைத்துள்ளார் ஆனந்த் அம்பானி.இதற்காக
தினமும் அவர் 21 கி.மீ நடைபயணம், யோகா, உடற்பயிற்சி என
தனது அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்துள்ளார்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: அவரா இவர் நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by rammalar on Mon Apr 11, 2016 2:36 pm


-

-
மேலும், தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றத்தை
கொண்டுவந்த அவர் கொழுப்புச் சத்து இல்லாத உணவு
வகைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஒருவரின் நேரடி
கண்காணிப்பில் தனது உடல் எடையைக் குறைக்கும் வேலையில்
தீவிரமாக இறங்கினாராம். அதன் விளைவாக அனைவரும்
அசந்து போகும் அளவு ஸ்லிம் ஆகிவிட்டார்.

நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் போது
எடுக்கப்பட்ட இவரது ஸ்லிம் புகைப்படம் தான் டுவிட்டர், பேஸ்புக்
என அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாகிக்
கொண்டிருக்கிறது.

————————–
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: அவரா இவர் நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by செந்தில் on Mon Apr 11, 2016 6:59 pm

நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அவரா இவர் நம்பமுடியாத அனந்த் அம்பானி

Post by மகா பிரபு on Tue Apr 12, 2016 3:45 pm

உண்மையில் வியப்பாக உள்ளது. என்னதான் பணம் இருந்தாலும் உடல் ரீதியான பிரச்சனை எல்லாருக்கும் தான்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum