தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது

View previous topic View next topic Go down

திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது

Post by rammalar on Mon Apr 11, 2016 12:06 pm

திண்டுக்கல்

திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி
மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த
கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

மத்தியம் பிரதேசம் போபாலில் ‘இம்பீரியல் சொசைட்டி
ஆப் இன்னோவேட்டிவ் இன்ஜினியர்ஸ்’ அமைப்பின்
சார்பில் தேசிய அளவிலான கார்பந்தய போட்டி கடந்த
மார்ச் 25ல் நடந்தது.

இதில் ‘சோலார்’ கார்கள் பங்கேற்றன. திண்டுக்கல்
எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ
மொபைல்துறை மாணவர்கள் கண்டுபிடித்த ‘சோலார்
கார்’ பங்கேற்றது.

40 கி.மீ., வேகம்: இந்த பேட்டரி காரில் மொத்தம் எட்டு
சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு
பேனலிலும் தலா 50 வாட்ஸ் சோலார் மின்சாரம் தயாராகி
பேட்டரியில் சேமிப்பாகும்.

பின், 400 வாட்ஸ்
மின்சாரத்தைக் கொண்டு மணிக்கு 40 கி.மீ., வேகத்தில்
கார் இயங்கும். இதற்காக 1,500 ஆர்.பி.எம்., திறன் உள்ள
மின் மோட்டார் மூலம் கார் இயங்கும்படி வடிவமைக்கப்
பட்டது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

Re: திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது

Post by rammalar on Mon Apr 11, 2016 12:07 pm


-
உயர்தர கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கியர் பாக்ஸ்’
தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்த
வசதியால் வேகத்தை உடனடியாக கூட்டவும், குறைக்கவும்
முடியும்.

தேசிய விருது: இந்த சோலார் கார் மாநில அளவில்
மூன்றாவது இடத்தையும், தேசிய அளவில் 12வது
இடத்தையும் பெற்றது. மேலும் சிறந்த வடிவமைப்பிற்கான
தேசிய விருதும் கிடைத்துள்ளது.

சோலார் காரை கண்டு பிடித்த மாணவர்கள்,உதவிய உதவி
பேராசிரியர்கள் மும்மூர்த்தி, விவேக்குமார் கூறுகையில்,
“இதுபோன்ற இயற்கை சூழலை மாசுபடுத்தாத கண்டு
பிடிப்புகளுக்கு கல்லுாரிகள் மாணவர்களுக்கு உதவ வேண்டும்,”
என்றனர்.

————————————–
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum