தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது

View previous topic View next topic Go down

அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது

Post by rammalar on Sun Apr 10, 2016 8:57 am

உலக அளவில் இருக்கும் ஆசிய சமூக மக்களின்
சாதனைகளை கெளரவிப்பதற்காக வழங்கப்படும்
பிரிட்டனின் உயரிய நிறுவனர் விருது
(ஃபவுண்டர்ஸ் அவார்ட்), மறைந்த அன்னை
தெரசாவுக்கு வழங்கப்பட்டது.

லண்டனில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில்
கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக, தெரசாவின்
உறவினர்களில் தற்போது உயிருடன் இருக்கும்
அவரது 72 வயது மருமகள் அகி போஜாஸியு, இத்தாலியில்
இருந்து வந்திருந்தார்.

கத்தோலிக்க மத கன்னியாஸ்திரியான தெரசா,
கொல்கத்தாவில் “மிஷினரி ஆஃப் சாரிடீஸ்’ என்ற தொண்டு
அமைப்பைத் தொடக்கி, அந்நகரில் வசிக்கும் நலிந்த
பிரிவினருக்கும், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும்
சேவை செய்து வந்தார்.

அவர் கடந்த 1997ஆம் ஆண்டு தனது 87ஆவது வயதில்
காலமானார்.

பிரிட்டனில் இருந்து 6ஆவது ஆண்டாக வழங்கப்படும்
இந்த விருதுகள், வணிகம், தொண்டு, பொழுதுபோக்கு,
கலாசாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் தன்னிகரற்ற
சாதனைகளைப் புரிந்த ஆசியர்களுக்காக வழங்கப்படுகின்றன.

லெமன் குழும அதிபர் பால் சாகூ, இந்த விருதுகளை கடந்த
2010ஆம் ஆண்டு நிறுவினார்.

மேலும், லண்டனில் மகாத்மா காந்தியின் சிலையை
நிறுவுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த லண்டன் வாழ்
இந்தியர் ராமி ரேஞ்சருக்கு தொண்டுக்கான விருதும்,
இந்தோராமா கார்ப்பரேஷன் நிறுவன அதிபர் பிரகாஷ்
லோகியாவுக்கு வணிகத்துக்கான விருதும் வழங்கப்பட்டன.

மேலும், ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப் படத் தயாரிப்பாளர்
ஆசிஃப் கபாடியாவுக்கும், பிரபல தொலைக்காட்சி நடிகர்
குணால் நய்யார் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

——————–

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum