தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

» ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா
by rammalar

» விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்
by rammalar

» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
by rammalar

» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
by rammalar

» மீண்டும் படம் இயக்கும் தனுஷ்!
by rammalar

» புதுமையை விரும்பும், காஜல் ஆகர்வால்!
by rammalar

» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எனக்குள் காதல் மழை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 06, 2016 3:33 pm

இந்த காதல் மழை 50 துளிகளாய்
விழப்போகிறது
ஒவ்வொரும் தனிரகம்

^^^

நீ
சூரிய உதய நேரம் ....
பிறந்திருக்கிறாய் ....
உன்னை காணும் ....
போதெலாம் சூரியனை ....
கண்ட தாமரைபோல் ....
என் ....
இதயத்துக்குள்ளும் ....
மலர்வு ஏற்படுகிறது ....!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 01
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 06, 2016 3:50 pm

என்னை
கவிஞனாக்கியது ...
கற்பனைகளல்ல...
உன் ஒவ்வொரு ....
அசைவுகளும் ....
நீ என்னோடு பேசிய ....
வார்த்தைகள் .....
உன் தோழியோடு....
பேசிய வார்த்தைகளும் ...!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 02
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 06, 2016 4:00 pm

உன்னை
நல்ல எண்ணத்தோடு ...
நினைக்கும்போது ....
கவிதை எழுதுகிறேன் ....
கொஞ்சம் ....
கெட்ட வார்த்தையால் ...
வர்ணிக்கப்போகிறேன்...
என் டயரியை வந்து பார் ...!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 03
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 06, 2016 4:11 pm

உனக்காக ...
மாஜவித்தை ....
கற்கப்போகிறேன்....
உன் தோளில் ஒருமறை ...
உட்கார பட்டாம் பூச்சியாய் ....
உன் மோதிரவிரலில் ...
நுழைய தங்க மோதிரமாய் ....
உருமாறப்போகிறேன்....!!!
^
எனக்குள் காதல் மழை
தூறல் 04
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 06, 2016 4:22 pm

எந்த....
உடையில் நீ வந்தாலும் ....
அழகுதான் ....
உன்னை அணியவைத்து ...
ஆடைகள் ....
தம்மை அழகுபடுத்துகின்றன....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 05

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 11, 2016 6:48 pm

நிலவுக்கு ...
போக மாட்டேன் ...
நிலவாக நீயே....
இருக்கிறாயே ....!!!

பட்டாம் பூச்சிகள் ...
அழகில்லை ......
உன்னருகில் அவை ....
வரும்போதே ....
அழகாகின்றன -நீயோ
பட்டாம் பூச்சிகளின் ...
இளவரசியாய் .....
இருக்கிறாயே ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 06
கவிநாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 11, 2016 7:14 pm

வானத்தில் ....
நட்சத்திரங்கள் ....
கண் சிமிட்டி முகிலை ....
காதலிக்கின்றன ....!!!

பூக்கள் கண் சிமிட்டி ...
தேனீக்களை ....
காதலிக்கின்றன ...!!!

நான் ...
உன்னை காதலிக்க ...
கண் சிமிட்ட மாட்டேன்....
என் கண்ணுக்குள் ....
நீ குடியிருக்கிறாயே ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 07
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 12, 2016 6:22 am

நீ
கரும்பு .....
மிக சிறிய எறும்புக்கும் ...
மிக பெரிய யானைக்கும் ....
பிடிப்பதுபோல் -உன்னை
எல்லோருக்கும் பிடிகிறது ....
ஒரே ஒரு முறை ...
என்னை நீ ....
பிடித்துவிடேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 08
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 12, 2016 6:34 am

யார் வீட்டு
திருமணத்துக்கும் போ ...
பெண் தோழியாய் .....
மட்டும் இருந்துவிடாதே ....
அந்த திருமணத்தை ....
நிறுத்திய குற்றதுக்குள் ....
விழுந்துவிடாதே ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 09
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 12, 2016 6:47 am

நீ யார் ...?
எதை பார்த்தாலும் ....
எதை நினைத்தாலும் ....
எதை பேசினாலும் ....
நீயாக இருக்கும் நீ யார் ...?
கோயிலில் கும்பிட்டால் ...
விக்கிரகமாக நீ
நீ என் கடவுளா ...?
மாஜக்காறியா ....?
^
எனக்குள் காதல் மழை
தூறல் 10
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 15, 2016 11:55 am

கிளியிடம்
கொத்தும் பயிற்சி ....
எடுக்கப்போகிறேன் ...
உன்னை எப்படி ...
கொத்திக்கொண்டு ...
செல்லலாம் ...?
என்பதை அறிந்து கொள்ள....?

^
எனக்குள் காதல் மழை
தூறல் 11
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 15, 2016 12:14 pm

உன் கண்கள் ...
தானியக்கி நானே ....
தொலைக்காட்சி-நீ
அசைகின்றபோதேலாம்
அசைகிறேன்....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 12
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 15, 2016 12:29 pm

ஒருவரை ஒருவர் ....
தெரியாமல் முட்டி ....
மன்னிப்பு கேட்டு ....
அதை மனதுக்குள் ...
சுமந்துகொண்டு ...
காதல் நினைவோடு ...
வாழ்வதெல்லாம் ....
சினிமாவில் தான் ....
நடக்கும் ......!!!
என்ன அதிசயம் ....
நமக்கும் நடக்கிறதே ....!!!

^
எனக்குள் காதல் மழை
தூறல் 13
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 15, 2016 12:42 pm

உனக்கும் எனக்கும் ...
எத்தனை வேறுபாடுகள் ....
அழகால் அறிவால் பணத்தால் ...
ஒரே ஒரு ஒற்றுமை ....
உன்னிடமும் என்னிடமும் ...
காதல் கொண்ட இதயம் ...
இருக்கிறது ......!!!

^
எனக்குள் காதல் மழை 14
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 15, 2016 12:55 pm

நான்
ஓடும்போது நெஞ்சை ...
பொத்தி ஓடுகிறேன் ....
மற்றவர்களுக்கு ......
வேண்டுமென்றால் ....
சட்டை பையில் இருக்கும் ....
பணம் விழாமல் இருக்க ...
என்று ஜோசிக்கட்டும் ....!!!

நீ
அப்படி நினைத்துவிடாதே ...
உனக்கு தெரியும் நெஞ்சில் ...
இருப்பது நீ ....!!!

^
எனக்குள் காதல் மழை 15
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 19, 2016 5:35 pm

ஒரு கவிஞன்
தலையில் இருந்து
பாதம் வரை வர்ணித்து ....
கவிதை எழுதுவான் ....
உன்னை எங்கிருந்து ...
ஆரம்பிப்பது ...?
திகைத்து நிற்கிறேன்
நீ ஒரு அதிசயப்பிறவி ....!!!

^
எனக்குள் காதல் மழை 16
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 19, 2016 7:05 pm

என்ன கொடுமை ....
உன் உதட்டை முத்தமிட ...
வாய்ப்பில்லாமல் ....
கீழே விழுந்துவிட்டதே ....
ஐஸ்கிறீம் .....!!!

எல்லாவற்றுக்கும்....
கொடுப்பனவு இருக்கணும்....
உன்னை முத்தமிடுவதற்கு .....
ஐஸ்கிறீம் .....
கொடுத்துவைக்கவில்லை ...!!!

^
எனக்குள் காதல் மழை 17
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 21, 2016 5:49 pm

எனக்கு ஒரு
குறி சோதிடம் சொல் ....
உன்னை ஒருத்தி ....
காதலிக்கிறாள் ...
என்று நீயே சொல் ....!!!

அப்போதிலிருந்து ....
சோதிடத்தை நம்புகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 18
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 21, 2016 6:00 pm

நீ
தோழியோடு பேசும்போது ....
அத்தனை அழகாய் இருகிறாய் ...
ஒருமுறை ....
என்னோடு பேசிப்பார் ...
இன்னும் அழகாய் இருப்பாய் ....
காதலோடு யார் பேசினாலும் ...
அழகுதான் - நீ
இரட்டை அழகு பெறுவாய் ....!!!

^
எனக்குள் காதல் மழை 19
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 21, 2016 6:10 pm

உன்னிடம்
இருக்கும் புன் (நகையை )
என்னிடம் அடகு வை ....
நான் உனக்கு வட்டி ...
தருகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 20
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 25, 2016 6:55 pm

அது சரி
கண்ணாடியை பார்த்து,,,
என்ன பேசுகிறாய்,,,,?

என்னோடு தானே,,,
பேசுகிறாய்,,,,
அப்படி என்னதான் ,,,
பேசுகிறாய்,,,,?

எனக்குள் காதல் மழை
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 25, 2016 7:06 pm

காதலித்தவர்களே
கரம் பிடித்தால்
கவிஞர்கள் தோன்ற
வாய்ப்பில்லை,,,,,

காதல் தோல்வி,,,,
மட்டுமே கவிதைகள்,,,
தோன்ற காரணமும்,,,
இல்லை,,,,!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 25, 2016 7:12 pm

உனக்காக ,,,,
ஆயிரம் உறவுகள்
காத்திருக்கலாம்....
எனக்காக,,,,
காத்திருக்கும் ஒரே உறவு,,,
நீ மட்டுமே...
காத்திருப்பேன் என்
மூச்சு உள்ள வரை,,,,,!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 25, 2016 7:17 pm

அவளிடம்...
ஆயிரம் முறை கேட்டேன்,,,,
காதல் கேட்டேன்,,,
இதயம் முழுக்க காதலை
சுமந்துகொண்டு உதட்டால்
மறுத்துக்கொண்டிருக்கிறாள்,,,
என்றோ ஒரு நாள்,,,
புரிவாள்,,,,
அது கல்லறையாக கூட,,,
இருக்கலாம்,,,,
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 25, 2016 7:21 pm

உன்னை பிடிக்க ....
ஆயிரம் காரணம் இருக்கும்...
சந்தர்ப்பதில் எந்த காரணத்தை...
சொல்வேன்....
அப்படி ஒருகாரணத்தை,,,,
சொன்னால் இவ்வளவுதானா....?
என்றதுபோல் இருக்குமே,,,,
காரணம் மட்டும் கேட்டு ...
உன் மேல்வைத்த காதலை,,,
குறைத்து மதிப்பிடாதே,,,,!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21261

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: எனக்குள் காதல் மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum