தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்

View previous topic View next topic Go down

அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்

Post by rammalar on Wed Mar 30, 2016 4:52 pm

நியூயார்க் -
அமெரிக்காவில் இந்தியர் நடத்தும் மாடுகள்
சரணாலயத்திற்கு வெளியே துண்டிக்கப்பட்ட மாட்டின்
தலையை யாரோ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள
ஜான்சன் டவுன்ஷிப் பகுதியில் சாஸ்திரி என்பவர்
20 மாடுகளை வைத்து சரணாலயம் நடத்தி வருகிறார்.

நியூயார்க் சிட்டி காலேஜ் ஆப் டெக்னாலஜியில்
பேராசிரியராகவும், டீனாகவும் இருந்து ஓய்வு பெற்றவர்
சாஸ்திரி.

இந்நிலையில் யாரோ குண்டடிபட்டு துண்டிக்கப்பட்ட
மாட்டின் தலையை அந்த சரணாலயத்தின் வாசலில் வைத்து
விட்டு சென்றுள்ளனர். இதை பார்த்து சாஸ்திரி மற்றும்
அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நெவாடாவை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவர்
ராஜன் ஜெட் கூறுகையில்,சாஸ்திரியின் சரணாலயத்தில் நடந்த
சம்பவத்தால் அமெரிக்காவில் வசிக்கும் இந்து சமூகத்தினர்
அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பசுவை கடவுளாக
வணங்குகிறார்கள். கிருஷ்ண பகவானை பசுக்களை காப்பவர்
என்ற பொருள்படும்படி கோபாலா என்று அழைக்கிறார்கள்.
பசுவை நாங்கள் கோமாதா என்று அழைக்கிறோம். நியூயார்க்கில்
உள்ள க்வீன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டில் 40 இந்து மதக்
கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ஆன்டாரியோவில்
இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தவிர பல்வேறு இந்து கோவில்கள் மீது தாக்குதல்நடத்தப்
பட்டன என்றார்.
-
-------------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

Re: அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்

Post by செந்தில் on Fri Apr 01, 2016 3:38 pm

அதிர்ச்சி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்

Post by முரளிராஜா on Sun Apr 03, 2016 10:38 am

சோகம் சோகம் சோகம் சோகம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum