தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்

View previous topic View next topic Go down

முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்

Post by rammalar on Wed Mar 30, 2016 4:51 pm

அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ
நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த MS181 என்ற விமானம்
55 பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயங்கரவாதிகள் இந்த விமானத்தை கடத்தியருக்கலாம் என்று
பயந்த வேளையில், அந்த விமானத்தை கடத்தியவர் ஒரு
ஆத்திரமடைந்த கணவர் என்பது தெரியவந்துள்ளது.

அலெக்சாண்ட்ரியாவில் இருந்து விமானம் புறப்பட்ட உடன்,
எல்ட் முஸ்தபா என்ற பயணி தற்கொலை பெல்ட் அணிந்திருப்பதாக கூறி,
விமானத்தை சைப்ரஸில் தரையிருக்குமாறு கூறினார். இதனையடுத்து
சைப்ரஸில் விமானம் தரையிறக்கப்பட்டது.

அவருடன் விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்,
கடத்தப்ட்ட விமானத்தில் இருந்து நான்கு, ஐந்து பேரை தவிர அனைவரையும்
விடுவித்தார்.

இதனிடையே மீதமுள்ளவரக்ளை விடுவிக்க நிபந்தனையாக, சைப்ரஸ் நகரில்
வசித்துக்கொண்டிருக்கும் தனது முன்னாள் மனைவியை பார்க்க ஏற்பாடு
செய்யுமாறு கூறினார். மேலும் தனது முன்னா மனைவியிடம் கொடுக்குமாறு
கடிதமும் கொடுத்தார். இதனை கண்டு கோபமடைந்த விமான நிலைய
அதிகாரிகள், அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதைப்பற்றி எகிப்து அதிகாரிகள் கூறுகையில், விமானத்தை கடத்தியது
தீவிரவாதிகள் அல்ல. ஒரே ஒரு முட்டாள் என்று தெரிவித்தனர்.
-
-------------------------------------------
புதியதலைமுறை

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்

Post by முரளிராஜா on Fri Apr 01, 2016 1:51 pm

நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்

Post by செந்தில் on Fri Apr 01, 2016 3:36 pm

இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் அண்ணா?
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்

Post by முரளிராஜா on Sun Apr 03, 2016 10:37 am

@செந்தில் wrote:
இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் அண்ணா?
நக்கல் நக்கல் நக்கல்
எதுக்கு என்ன வம்புக்கு இழுக்கரிங்க புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum