தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம்

View previous topic View next topic Go down

சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம்

Post by rammalar on Wed Mar 30, 2016 4:50 pm


-
சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உள்ள பொதுமக்கள் புதுவிதமான நிகழ்ச்சி ஒன்றை சமீபகாலமாக மிகவும் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

சவப்பெட்டிக்குள் படுத்திப்பது எந்த மாதிரியான அனுபத்தை தருகிறது என தெரிந்துகொள்ளும் பொருட்டு அங்குள்ள பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நகரத்து மக்களின் இந்த புதிய கலாச்சாரம் சீனா முழுவதும் தற்போது பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக சிறப்பு பூங்காக்களும் சில தனியார் நிறுவனங்கள் தொடங்கபட்டு உள்ளது. மேலும் சவப்பெட்டிக்குள் படுத்திருப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகளும் நடத்தி வைக்கப்படுகிறது.

இளைஞர்கள் இளம் பெண்கள் மத்தியில் இந்த புதிய கலாச்சாரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் சில மணித்துளிகள் தியானத்தில் ஈடுபட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களை ஊக்குவிக்கின்றனர்.

இதேப்போன்று ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ள சிறப்பு பூங்கா ஒன்றிற்கு சமாதி 4டி என பெயரிட்டு மரணத்தின் நிலைகளை விருந்தினர்களுக்கு வழங்கி வருகின்றனராம்.
தென் கொரியாவிலும் இந்த வகை கலாச்சாரம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மூடிய சவப்பெட்டிக்குள் தியானத்தில் ஏற்படுவது தங்களின் துயரங்களை மறக்கடிக்க உதவுவதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நோய் நொடிகளில் இருந்து பிழைக்க கடவுளுக்கு பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலம் என போற்றப்படும் கிராம வழிப்பாட்டு கோயில் இந்த பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயில். உள்ளது இங்கு ஆண்டு தோறும் பாடைக்காவடி பங்குனி திருவிழா நடைப்பெறூவது வழக்கம். பாடைக்காவடி என்பது மறுபிறவி வழங்கியதாக அம்மன் மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக இறந்தவர்களை போல் பாடையில் கொண்டு வந்து அம்மனுக்கு நேர்த்தி செலுத்துவது என்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு அம்சம் ஆகும்.
-
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம்

Post by செந்தில் on Fri Apr 01, 2016 1:23 pm

முழித்தல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum